• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “லைக் போடாதீங்க ஓட்டு போடுங்க...”  -  ஆத்தூர் பரப்புரையில் சீமான் கலகல... களைக்கட்டும் தேர்தல் களம்...!

    "சமூக வலைதளத்தில் தன் பேச்சை கேட்டுவிட்டு லைக் போடாமல் ஓட்ட போடுங்க" என ஆத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 11:42:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Election campaign speech at athur

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் , கெங்கவல்லி தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்:

    என் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என முன்னோர்கள் கண்ட கனவை நிறைவேற்ற வந்துள்ளோம் காசை வைத்து அரசியல் செய்ய வரவில்லை. ஐந்தாண்டுகளாக மக்கள் பிரச்சனையை தீர்க்காதவர்கள் இப்பொழுது உங்கள் கனவை சொல்லுங்கள் உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். எல்லா வளமும் இருந்து என் நாடு வறுமையில் இருக்கிறது அரசின் அனைத்து துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களுக்கு நன்மை கிடைக்கவில்லை, கல்வி மருத்துவம் அனைவருக்கும் அரசு வேலை இதை நான் செய்வேன். கட்டணமில்லா மருத்துவ வசதி செய்து கொடுப்பேன்.நான் விழுந்தாலும் என் இனம் எழுந்து நிற்க வேண்டும். எத்தனை கோடி பதவி கொடுத்தாலும் சரண் அடையாதவன் தான் சீமான்.

    இதையும் படிங்க: நான் ரியல் பிக்பாஸ்... என்னை ஜெயிக்க வைங்க..! சீமான் ஃபயர் ஸ்பீச்..!!

    இந்த நாட்டில் உயர் குடிமகனுக்கு கிடைக்கும் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்.கட்டணமில்லா மருத்துவம் ,வாசல் தேடி தூய குடிநீர் வரும், கல்வி கற்பதில் கட்டமைப்பை எல்லாம் மாற்றப்படும். பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு எல்லாம் ஓட்டை போட்டு நாட்டை கெடுத்து விட்டீர்கள். ஆனால் நான் இலவசம் எதுவும் தர மாட்டேன். கல்வி, மருத்துவம், வேலை தருவேன், சாராயம் விற்பனை செய்த காசு வேண்டாம். சாராயக்கடையை மூடுவேன். பால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.அனைவருக்கும் அரசு வேலை தருவேன்.

    அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற இந்த சட்டத்தை கொண்டு வருவேன்.  தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையை உயர்த்துவேன். மருத்துவத் துறைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கிறது.கோடிகள் தான் உயருகிறதே தவிர அரசு மருத்துவமனையின் தரம் உயரவில்லை.

    ஏசி இல்லாமல், கார் இல்லாமல், பைக் இல்லாமல் வாழலாம். ஆனால் சோறு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது .இதை கொடுப்பவன் விவசாயி. மடிக்கணினி, மிக்ஸி, போன்றவற்றை இலவசமாக கொடுத்தவர்கள் வாஷிங் மெஷின் கொடுப்பேன் என்று சொல்பவர்கள் தூய குடிநீரை இலவசமாக கொடுத்தேன் என்று சொல்கிறார்களா? அப்படி சொன்னால் அவர்களுக்கு வரும் கமிஷன் போய்விடும்.

    ஆண்டுக்கு 2000 டிஎம்சி தண்ணீரை வீணாக்கி விட்டு 50,000 கோடி செலவில் கடல் தண்ணியை சுத்தம் செய்வதாக கூறி செலவழிக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏரி குளங்கள் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்க வகை செய்து நீர் பற்றாக்குறையை போக்குவோம்.

    நான் சொன்னால் செய்வேன் என்னை நம்புங்கள். தலைவர்களுக்கு பல துணை இருக்கு ஆனால் நாட்டில் அணை இல்லை. கல்வி, மருத்துவம் சந்தைக்கு வந்து விட்டது பத்தாண்டுகளில் பசுமை திட்டம் மூலம் செயல்படுத்துவேன்.

    "யூடியூப்-யில்  Seeman latest Speech என டைப் செய்து சீமான் பேச்சைக் கேட்டு பாருங்க கேட்டுவிட்டு லைக் போடாம ஓட்டை போடுங்க " என்று கூறினார். எல்லோருடைய ஆட்சியை பார்த்து விட்டோமே ஒருமுறை எங்களுக்கு ஓட்டு போட்டு பாருங்கள்.எங்கள் ஆட்சியைப் பாருங்கள் உங்கள் வாக்கை எங்களுக்கு தாருங்கள் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். 

    இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்ல... அவன பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்..!! சீமானிடம் முறையிட்ட பெண்கள்..!!

    மேலும் படிங்க
    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சி மற்றும் கற்பனை வளம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!

    அரசியல்
    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழகத்திலேயே முதல் முறை... கோவை, கரூர் அரசு மருத்துவமனைகளில் வெடித்தது புது பிரச்சனை... தவெக அரசுக்கு பேரிடி...!

    தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share