• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை பட்டியல் குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார்.
    Author By Nila Mon, 27 Apr 2026 15:14:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sekar babu

    தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டது. கட்சியின் தலைவர் விஜய், மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டார். இந்தப் பட்டியலில் விஜய் தானே சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    புஸ்சி ஆனந்த் தியாகராயநகர், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம், பி. வெங்கட்ரமணன் மயிலாப்பூர், கே.ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம், கே.ஜி. அருண்ராஜ் திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 24 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியல், த.வெ.க-வின் முதல் பெரிய தேர்தல் அணிவகுப்பாக பார்க்கப்பட்டது.

    election

    ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. தமிழக வெற்றி கழகம் நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். மற்றொரு பக்கம் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதியோடு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் உருவாகும் அமைச்சரவை பட்டியல் என்று சமூக வலைதளங்களில் ஒரு பட்டியல் உலாவி வருகிறது.

    இதையும் படிங்க: துறைமுகம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு.. சிறுவர்களுடன் கேரம் விளையாடிய சேகர்பாபு..!

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். "த.வெ.க-வால் தான் வாக்கு சதவீதம் கூடியது என்பது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது என்று கூறி உள்ளார். விஜய் வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியல் இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டுவது போல் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார். 

    இதையும் படிங்க: மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    அரசியல்
    தனுஷின்

    தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    இந்தியா
    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்!  அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share