• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்காவில் அடுத்தடுத்து அசிங்கப்பட்ட பாக்., பிரதமர்!! அவமானத்தின் உச்சம்!! வச்சு செய்யும் இந்திய நெட்டிசன்கள்!!

    செல்லும் இடங்களில் எல்லாம் பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
    Author By Pandian Sat, 21 Feb 2026 11:32:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shehbaz Sharif's 'Summit of Humiliation': Sidelined by Trump, Forced to Stand Up, Awkward Hug – Pakistan PM Faces Back-to-Back Embarrassments!

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து அவமானங்களுக்கு உள்ளாகி வருகிறார்! சர்வதேச நிகழ்ச்சிகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் சங்கடமான சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த காசா அமைதி வாரியத்தின் (Board of Peace) முதல் கூட்டத்தில் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட X பதிவில் 'United States of America' என்பதற்கு பதிலாக 'Unites States of Americas' என்று தட்டச்சு பிழை செய்தது. இது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    கூட்டத்தில் குழு புகைப்படம் எடுக்கும் போது டிரம்ப் முன்னால் அமெரிக்க அதிகாரிகள் நின்றனர். சவுதி அரேபியா, கத்தார், இந்தோனேஷியா தலைவர்கள் டிரம்புக்கு பின்னால் இடம் பிடித்தனர். இதனால் ஷெபாஸ் ஷெரீப் கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டார். 5.5 அடி உயரமுள்ள அவருக்கு புகைப்படத்தில் தெரியாமல் போகும் அளவுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. டிரம்புடன் நெருக்கமாக நிற்பது பெருமைக்குரியது என்பதை இழந்தார்.

    இதையும் படிங்க: பாக்., பிரதமர் மீண்டும் அமெரிக்கா பயணம்! ட்ரம்புடன் நெருக்கம்! ஷெபாஸ் ஷெரீப்பின் அடுத்தடுத்த அமெரிக்க பயணங்கள்!

    டிரம்ப் பேச்சின் போது இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசினார். "ஷெபாஸ் எழுந்து நில்லுங்கள்" என கூறினார். உடனே ஷெரீப் எழுந்தார். ஆனால் டிரம்ப் அவரைப் பற்றி எதுவும் கூறாமல் பிரதமர் மோடியை புகழ்ந்தார். "மோடி இப்போது நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்" என கூறினார். இதனால் ஷெரீப் தர்மசங்கடமடைந்து அமர்ந்தார்.

    BoardOfPeace

    பின்னர் ஷெரீப் பேச்சில் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார் என புகழ்ந்தார். ஆனால் இந்தியா இதை மறுத்து வந்துள்ளது. இதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது. நிகழ்ச்சி முடிந்ததும் டிரம்பை கட்டியணைக்க முயன்றார். ஆனால் டிரம்ப் முதலில் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அழைத்து அனுப்பினார். இந்த வீடியோக்கள் வைரலாகின.

    இதற்கு முன் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க சென்றார். துருக்கி அதிபர் எர்டோகனுடன் புடின் பேசிக் கொண்டிருந்ததால் 40 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்டார். பின்னர் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்து பேசிவிட்டு வந்தார். இதுவும் வீடியோவாக வெளியானது.

    ஜெர்மனியில் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரிடம் அடையாள அட்டை கேட்ட சம்பவமும் நடந்தது. இந்த தொடர் அவமானங்கள் பாகிஸ்தானின் சர்வதேச நிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: எல்லை வரை வந்து சீண்டிய பாக்.,! காஷ்மீருக்கு குறி!! பாக்., பிரதமருக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

    திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க  பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    தமிழ்நாடு
    ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் குறைச்சிக்கோங்க ரசிகர்களே..! ரஜினி - கமல் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்..!

    ஆர்ப்பாட்டத்தை கொஞ்சம் குறைச்சிக்கோங்க ரசிகர்களே..! ரஜினி - கமல் படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    அரசியல்
    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்!  கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்! கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    இந்தியா

    செய்திகள்

    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

    திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க  பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    தமிழ்நாடு
    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    அரசியல்
    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்!  கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    கர்நாடகாவில் ஆயுத பயிற்சி பெற்றேன்! கேரள சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வாக்குமூலம்!

    இந்தியா
    தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!

    தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share