• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உஷா... அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    உஷா வயிற்றில் உள்ள கத்திரிக்கோலை அகற்ற மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 12:35:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shocking tool in women stomach

    கேரளாவில் மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்திரிக்கோல்  மறதியாக வைத்த மருத்துவ குழு ஐந்து ஆண்டுகள் வயிற்றில் கைத்திருக்கோல் சுமந்து கொண்டு வாழ்ந்த பெண். கேரளாவில் மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட  அதிர்ச்சி சம்பவம்.

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் (59) என்பவருக்கு, கடந்த 2021 மே மாதம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பை கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரில் இரத்தம் கசிவு போன்ற உபாதைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். சமீபத்தில்  எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அவரது வயிற்றில் 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “"டாக்டர் லலிதாம்பிகா அறுவை சிகிச்சை செய்தார். நேற்று இரவு, அவர் என் மகனுக்கு போன் செய்து வந்தனம் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டார். வருகையின் போது, ​​மருத்துவர் என்னை திங்கட்கிழமை அனுமதிக்குமாறும், ஃபோர்செப்ஸை அகற்ற அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை செய்யப்படும் என்றும் கூறினார். ஆனால் மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் எனது சிகிச்சையைத் தொடர விரும்புகிறேன்," எனக்கூறினார். 

    இதனையடுத்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது உஷா வயிற்றில் உள்ள கத்திரிக்கோலை அகற்ற மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று  அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோலை வெளியே எடுக்க உள்ளன. அரசு மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏற்ப்பட்ட இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சமரசம் செய்து கொண்டார் பிரதமர் மோடி..!! மீண்டும் அவர் சரண்டர் ஆவார்..!! ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

    இதையும் படிங்க: AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!

    பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

    ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

    உலகம்
    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி! 2.5 டன் மருத்துவ பொருட்கள் காபூல் சென்றடைந்தது!

    உலகம்
    யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    தமிழ்நாடு
    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share