• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    இரண்டு பேருமே புடிக்கும்! கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும்! அடம்பிடிக்கும் இளம்பெண்!

    மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை.
    Author By Pandian Mon, 24 Aug 2026 13:14:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sitapur Woman Wants To Live With Husband And Lover, Police Shocked

    சீதாபூர்: உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தீர்க்க போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, பெண் ஒருவர் கணவருடனும் மற்றொரு நபருடனும் ஒரே வீட்டில் வாழ விரும்புவதாக தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மஹ்மூதாபாத் பகுதியைச் சேர்ந்த சுபம் வர்மா என்பவருக்கும் அஞ்சு என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாகவும், சுபம் வீட்டில் இல்லாத நேரங்களில் நிதின் அங்கு வந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் சுபமுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும், நிதினுடன் தொடர்பைத் தொடர வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், கணவரின் எதிர்ப்பையும் மீறி அஞ்சு நிதினுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கனமழையில் கணநேரத்தில் நடந்த சோகம்! வீடு இடிந்து 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தீவிரமடைந்த நிலையில், சுபம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுபம், அஞ்சு மற்றும் நிதின் ஆகிய மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    FamilyDispute

    அப்போது சுபம், தனது மனைவி தன்னுடன் அல்லது நிதினுடன் வாழலாம் என்றும், ஆனால் இருவருடனும் ஒரே நேரத்தில் வாழ்வது தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது. தேவைப்பட்டால் தான் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மாறாக, அஞ்சு தனது கணவரையும் நிதினையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்தக் கருத்து போலீசாரை அதிர்ச்சியடையச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மூவரிடமும் போலீசார் தனித்தனியாக பேசி, பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளனர். ஆனால் பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை. அஞ்சு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, உடனடி தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில் மூவரையும் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மஹ்மூதாபாத் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: 8 மாத கர்ப்பிணி மனைவியை வெட்டிக்கொன்று நாடகமாடிய குழந்தையின் சாட்சியால் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

    மேலும் படிங்க
    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    சினிமா
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா
    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    அரசியல்
    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share