• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை மூட வலியுறுத்தி, 81 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 10:13:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sivaganga 81 village people protest

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே இடத்தில் திரண்டிருப்பது திருவிழாவுக்காக அல்ல; புற்றீசல் போல் பெருகி வரும் கல்குவாரிகளையும் கிரஷர்களையும் மூடக்கோரி வலியுறுத்துவதற்காகத்தான்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளான வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட கிராமங்களில் தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இதனால் காற்று மாசு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாத நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஜெயங்கொண்டநிலை, மலம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கல்குவாரி அமைக்க தனிநபர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே இயங்கி வரும் குவாரிகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி, 41 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையும் படிங்க: "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    “கல்குவாரிகளை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்துகிறோம். குவாரிகளில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், மணலை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுப்பதும் நீராதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தொற்று நோய்கள் பரவும் நிலையும் ஏற்படுகிறது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    “ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற செந்தூர் முருகன் குவாரியை தடை செய்ய வேண்டும். நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். எங்கள் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கிற, இயங்க இருக்கிற கல்குவாரி மற்றும் மண் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, மைனிங் சோன் அல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கல்குவாரிகளால் தினந்தோறும் சந்திக்கும் சிரமங்களை பாடியபடியும், பெண்கள் கும்மி அடித்தும், குலவையிட்டும் கவனத்தை ஈர்த்தனர்.

    தொடர் போராட்டம் நடத்தியும், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள டி.கே. பிரபு தங்களது கோரிக்கைகள் குறித்து கண்டுகொள்ளவே இல்லை என கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: "தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!

    மேலும் படிங்க
    மேகதாது அணையால் 2 மாநிலங்களும் பயன் பெறலாம்.. விஜய்க்கு முன்பே சொன்ன டி.கே சிவக்குமார்!!

    மேகதாது அணையால் 2 மாநிலங்களும் பயன் பெறலாம்.. விஜய்க்கு முன்பே சொன்ன டி.கே சிவக்குமார்!!

    தமிழ்நாடு
    #BREAKING 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை... நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! 

    #BREAKING 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை... நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! 

    தமிழ்நாடு
    தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!

    தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!

    அரசியல்
    பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியாவின் அதிரடி! ஜேசிபியுடன் களமிறங்கிய அதிகாரிகள்!

    பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே இந்தியாவின் அதிரடி! ஜேசிபியுடன் களமிறங்கிய அதிகாரிகள்!

    இந்தியா
    அமித் ஷாவை நேரில் சந்தித்த சி.எம்.விஜய்...  30 நிமிடம் பேசியது என்ன?... வெளியானது முக்கிய தகவல்...!

    அமித் ஷாவை நேரில் சந்தித்த சி.எம்.விஜய்... 30 நிமிடம் பேசியது என்ன?... வெளியானது முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு ஆபத்து? ரிசர்வ் வங்கி அனுமதி இருந்தும் அரசு செய்யாதது என்ன?

    தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு ஆபத்து? ரிசர்வ் வங்கி அனுமதி இருந்தும் அரசு செய்யாதது என்ன?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share