• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சோப்பு, ஷாம்பூ வாங்கும்போது இனி இதை கவனிங்க! மத்திய அரசின் புதிய விதி அமல்!

    உணவுப் பொருட்களின் பேக்கெட்டுகளில் சைவம் மற்றும் அசைவத்தை அடையாளப்படுத்தும் வண்ணக் குறியீடுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    Author By Pandian Wed, 23 Sep 2026 13:11:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    soap-shampoo-toothpaste-veg-nonveg-green-red-dot-new-packaging-rules

    சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு பொருட்களை வாங்கும்போது, அவை சைவ வகையைச் சேர்ந்ததா அல்லது அசைவ மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பாக்கெட்டில் இருக்கும் குறியீடு மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய பேக்கேஜிங் விதி அமலுக்கு வந்துள்ளது.

    மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ல் புதிய திருத்தத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 21, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, வெளியான நாளிலேயே அமலுக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் மட்டுமின்றி குறிப்பிட்ட அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களின் பேக்கேஜிங்கிலும் அவற்றின் மூலப்பொருள் தன்மையை குறிப்பிடும் வண்ணக் குறியீடு இடம்பெற வேண்டும். சைவ மூலப்பொருட்களைக் கொண்ட பொருட்களுக்கு பச்சை நிற புள்ளி பயன்படுத்தப்பட வேண்டும். அசைவ மூலப்பொருட்கள் உள்ள பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளி பயன்படுத்த வேண்டும்.

    இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!

    ConsumerNews

    இந்த குறியீடு பொருளின் பாக்கெட்டின் முக்கிய காட்சிப் பகுதியில், அதாவது நுகர்வோர் எளிதில் பார்க்கக்கூடிய முன்பக்கத்தின் மேற்பகுதியில் இடம்பெற வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் பொருட்களை வாங்கும்போது, நீண்ட நேரம் லேபிளை தேடாமல் குறியீட்டை பார்த்து அதன் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

    உணவுப் பொருட்களின் பேக்கெட்டுகளில் சைவம் மற்றும் அசைவத்தை அடையாளப்படுத்தும் வண்ணக் குறியீடுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இதேபோன்ற அடையாள முறையை சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு பொருட்களுக்கும் கொண்டு வருவதற்கான விதி நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே அதன் மூலப்பொருள் சார்ந்த தன்மையை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ள உதவுவதாகும். குறிப்பாக மதம், தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வாழ்க்கை முறையின் அடிப்படையில் குறிப்பிட்ட வகை பொருட்களைத் தேர்வு செய்பவர்களுக்கு இந்த குறியீடு கூடுதல் தகவலை வழங்கும்.

    எனவே இனி சோப்பு, ஷாம்பூ அல்லது டூத்பேஸ்ட் வாங்கும்போது விலை மற்றும் பிராண்டை மட்டும் பார்க்காமல், பாக்கெட்டின் மேல் பகுதியில் இடம்பெறும் பச்சை, சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளியையும் கவனிப்பது முக்கியமாகியுள்ளது.

    இதையும் படிங்க: 8 ஆண்டுகள்... 60 கோடி பேர்! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு! ஆயுஷ்மான் பாரத் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

    மேலும் படிங்க
    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தனுஷின் 56வது பட பூஜை இன்று..! மாரநாடு கருப்புசாமி கோவிலில் பிரம்மாண்ட ஏற்பாடு.. ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தனுஷின் 56வது பட பூஜை இன்று..! மாரநாடு கருப்புசாமி கோவிலில் பிரம்மாண்ட ஏற்பாடு.. ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து..!

    சினிமா
    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    கலவரமான பூமியில்.. கதறி அழும் சத்தமா..!! பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி எலிமினேஷன்.. லட்சுமி ப்ரியா கதறி அழும் புரோமோ ரிலீஸ்..!

    கலவரமான பூமியில்.. கதறி அழும் சத்தமா..!! பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி எலிமினேஷன்.. லட்சுமி ப்ரியா கதறி அழும் புரோமோ ரிலீஸ்..!

    சினிமா
    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    அரசியல்
    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    அரசியல்

    செய்திகள்

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    அரசியல்
    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    அரசியல்

    "உத்தமன் போல் உருட்டிய டம்மி டாடி"..! கேள்வி கேட்டால் பதுங்குவீர்களா.? திமுகவை வெளுத்த தவெக..!!

    தமிழ்நாடு
    வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!

    வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share