• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026-ல் அதிமுக யாருடன் கூட்டணி? - ரகசியத்தை போட்டுடைத்த எடப்பாடி... உற்சாகத்தில் அதிமுக...! 

    2026ல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 17 Feb 2025 19:46:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    stalin-has-no-rights-to-talk-about-aiadmk-and-we-will-form-a-huge-winning-alliance-says-edappadi-palanisamy

    2026ல் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    வேலூர் கோட்டையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணி கட்சியிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கையுடைய கட்சின்னு என ஸ்டாலின் கூறுகிறார், அப்படியானால் தனித்தனி கட்சியாக ஏன் இருக்க வேண்டும், எல்லாமே திமுகவோட சேர்த்திரலாம். அண்ணா திமுகவை பொறுத்தவரைக்கும் தேர்தல் வருகின்ற பொழுது கூட்டணி வைப்போம் கூட்டணி கொள்கை வேறு, கொள்கை  வேறு.  திமுக அப்படி அல்ல அதிகாரத்துக்கு வருவதற்கு கொள்கை விட்டுக்கொடுக்கின்ற ஒரே கட்சி திமுக கட்சி. கூட்டணி எதற்காக வைக்கிறோம் ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி வைக்கிறோம் கூட்டணி வைப்பது ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க அப்படி சிதறாமல் ஓட்டுக்களை வாங்கினால் தான் வெற்றி கிடைக்கும்.

    ADMK

    வருகின்ற சட்டமன்ற 206 சட்டமன்றத் தேர்தலிலே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே மிகப்பெரிய கூட்டணியாக அமையும். ஏனென்று சொன்னால் நம்முடைய இங்கே மேடையிலே வீற்றிருக்கின்ற நிர்வாகிகள், இங்கே வருகை புரிந்திருக்கின்ற பாசரை சகோதர சகோதரிகள் வெளியிலே இருக்கின்ற பொதுமக்கள் எங்கே சென்றாலும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்று சொல்கிறார்கள். எதற்காக நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக. உங்களுடைய அனைவருடைய கோரிக்கையும் ஏற்று 2026 ஆம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமையிலே வலிமையான வெற்றிக் கூட்டணி அமையும் எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த பிரளயத்துக்குக் காத்திருந்த சீனியர் நிர்வாகி… பதவி கொடுத்து ஆஃப் செய்த எடப்பாடியார்..!

    ADMK

    முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் அண்ணா திமுக அறிக்கை எடப்பாடி வழனிசாமி உடைய அறிக்கை பாரத ஜனதா கட்சியின் அறிக்கையை ஒத்திருப்பதாக கூறிகிறார். பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் அம்மா காலத்திலும் சரி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாரை நம்பியும் இருந்தது கிடையாது. மக்களை நம்பி இருக்கின்றது. யாரை ஒட்டியும் அரசியல் செய்வது கிடையாது எனக்கூறினார். 

    ADMK

    குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தும் போது கதறு சத்தம் அப்பா அப்பா என்று கதறுகிறதே அந்த சத்தம் உங்களுக்கு கேட்கவில்லையா மூன்று வயது சிறுமியிலிருந்து  பள்ளியிலே படிக்கின்ற சிறுமி வரை பாலியல் கொடுமைக்கு ஆளாகின்ற பொழுது கதறுகின்ற சத்தம் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?. அப்பா அப்பா என்று கதறுகிறதே அந்த கதறலுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள். ஜனவரி முதல் 14/2 2025 வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழகத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாலியல் குற்றங்கள் இன்றைக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் இரண்டே மாதத்தில் 18 வயதுக்கும் குறைவான இவ்வளவு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.  அந்த கதறல் சத்தம்... அப்பா அப்பா என்று கதறுகின்ற சத்தம்... ஸ்டாலின் செவிக்கு எட்டவில்லையா? என சரமாரியாக விமர்சித்தார். 

    இதையும் படிங்க: ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை - ஆடிப்போன ஈபிஎஸ்...!

    மேலும் படிங்க
    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    தமிழ்நாடு
    ரூ.1க்கு கீழ் பென்னி ஸ்டாக்.. 16,800% லாப வளர்ச்சி பதிவு.. எந்த நிறுவனம்?  எப்படி?

    ரூ.1க்கு கீழ் பென்னி ஸ்டாக்.. 16,800% லாப வளர்ச்சி பதிவு.. எந்த நிறுவனம்? எப்படி?

    பங்குச் சந்தை
    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    இந்தியா
    ரூ.84,600-ல் தொடங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்.. விற்பனை 20 லட்சத்தைத் தாண்டி சாதனை!

    ரூ.84,600-ல் தொடங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர்.. விற்பனை 20 லட்சத்தைத் தாண்டி சாதனை!

    ஆட்டோமொபைல்ஸ்
    விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!

    விமான பயணிகள் கவனத்திற்கு.. விமான அட்டவணையை மாற்றிய ஏர் இந்தியா.. ஜூலை 15 வரை மாற்றங்கள்!

    இந்தியா

    செய்திகள்

    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!

    தமிழ்நாடு
    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான் - இஸ்ரேல்.. நாடு திரும்பிய மேலும் 280 இந்தியர்கள்..!

    இந்தியா
    முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

    முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!

    தமிழ்நாடு
    கோபத்தில் மைதானத்திலேயே பண்ட் செய்த செயல்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    கோபத்தில் மைதானத்திலேயே பண்ட் செய்த செயல்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    கிரிக்கெட்
    எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

    எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share