• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எதுக்கு விசில்? சத்தத்தை குறைங்க! பாமக மாணவர் சங்க கூட்டத்தில் அன்புமணி அதிரடி!

    மது, கஞ்சா இல்லாத தமிழகம் மற்றும் 80% வேலைவாய்ப்பு: மாணவர்களுக்கு 10 கட்டளைகளை வழங்கிய அன்புமணி ராமதாஸ்.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Feb 2026 17:36:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stop the Whistles: Anbumani Ramadoss Disciplines Cadres at PMK Student Wing Meeting.

    பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உற்சாகமடைந்த மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் விசில் சத்தம் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், "எதுக்கு விசில்? விசில் சத்தத்தைக் குறைத்துக்கொள்ளவும்" என்று கண்டிப்புடன் கூறினார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது வலது கரத்தை நீட்டி, அன்புமணி ராமதாஸ் வாசிக்க, பின்வரும் 10 அம்ச உறுதிமொழிகளை ஏற்றனர்: அனைவருக்கும் கட்டணமில்லா, சுமையற்ற, திறன்சார்ந்த அறிவுசார் கல்வியை உறுதி செய்யப் பாடுபடுவோம். சமூக நீதியே எங்கள் உயிர் மூச்சு' என முழங்குவோம்; கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுத்து, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை அகற்றப் பாடுபடுவோம்.

    அன்புமணி ராமதாஸ்

    இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!

    தமிழக இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு (80%) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வோம். ஒரு சொட்டு மது மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை அமைப்போம்; புகைபிடித்தல் மற்றும் குட்காவிற்கு எதிரான கலாச்சாரத்தை உருவாக்குவோம். தமிழரின் மொழி, பண்பாடு, நாகரிகத்தைக் காப்போம்; வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். 108 அவசர ஊர்தி சேவை போல, அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் உயர்தரமான கட்டணமில்லா மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்வோம். உணவு படைக்கும் உழவர்களைக் கடவுளாகக் கருதி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் பாடுபடுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை அமைக்கவும், ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்கவும் பரப்புரை செய்வோம். வரதட்சணைக் கொடுமையை ஒழிப்போம்; பெண்கள் அச்சமின்றி நடமாடக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம். நிலம், நீர், காற்று மாசுபடாமல் காத்து, அடுத்த தலைமுறைக்குப் பசுமையான பூமியை விட்டுச்செல்ல மாணவர் சக்தியைப் பயன்படுத்துவோம்.

    இந்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்ட மாணவர்கள், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தத் தீவிரமாகப் பணியாற்றுவோம் எனத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    மேலும் படிங்க
    ஓட்டு போட்டு ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... 14,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து தெரியுமா?

    ஓட்டு போட்டு ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... 14,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    அரசியல்
    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு உணவு பழக்கத்தில் சற்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (25-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு உணவு பழக்கத்தில் சற்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    கிரிக்கெட்
    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு போட்டு ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... 14,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து தெரியுமா?

    ஓட்டு போட்டு ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... 14,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து தெரியுமா?

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    அரசியல்
    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    இந்தியா
    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

    முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

    இந்தியா
    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share