• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம். கன்ட்ரோலில் இருக்கும் துறையில் சீட்டிங்... பல கோடி ரூபாய் நஷ்டம்... புள்ளி விவரத்தோடு போட்டுடைத்த சு.வெங்கடேசன்...!

    முதல்வர் அவர்களே உங்களின் பொறுப்பின் கீழ் வரும் ஒரு துறையில், தனியார் நிறுவனம் மிகப்பெரிய மோசடி செய்கிறது.மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிறது
    Author By Amaravathi Thu, 09 Jul 2026 17:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Su venkatesan expose madurai corporation scam

    மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் அவர்லேன்ட் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் முறைகேடுகளை கண்டித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பங்கேற்றார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில், "அவர்லேன்ட் என்ற தனியார் ஒப்பந்த  நிறுவனம் தூய்மை பணியில் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மோசடி செய்கிறது. தினமும் 916 டன் குப்பையை அகற்றுவதற்கு பதிலாக, மண்ணை அள்ளி கொட்டி கணக்கு காட்டுகிறார்கள். இதனை பலமுறை கண்டித்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் 1000 டன் மண்ணை அள்ளி கொட்டி கணக்கு காட்டி மோசடி செய்தும் இந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை.

    முதல்வர் அவர்களே உங்களின் பொறுப்பின் கீழ் வரும் ஒரு துறையில், தனியார் நிறுவனம் மிகப்பெரிய மோசடி செய்கிறது.மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிறது, பல வாரங்களாக குப்பைகள் தேங்கியுள்ளன, அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    அரசாங்கத்தில் "மேலே" இருக்கும் அதிகாரிகளின் support இருக்கும் காரணத்தால் தான் கீழே அதிகாரிகளால், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையோ என தோன்றுகிறது. 

    தமிழகம் முழுவதும் பிற மாநகராட்சி, நகராட்சிகளிலும் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது. Ourland நிறுவனத்தின் மீது நீங்கள் எடுக்கும் நடவடிக்கை தான் மக்களுக்கு நீங்கள் வழங்கும் நீதியாக இருக்கும்.

    கடந்த காலத்திலும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை இல்லை. இந்த காலத்தில் நடவடிக்கை இல்லை. இரண்டு அரசிலும் இந்த நிறுவனம் செல்வாக்கு செலுத்திறதா?. இந்த அரசில் அந்த செல்வாக்கு இல்லை என்றால், நீங்கள் மக்களின் பக்கம் தான் இருக்கிறீர்கள் என்றால், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

    அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வெறும் 10 நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக 5 கோடி மக்களின் சுகாதார நலன்களை கேள்விக்குறியாக்க கூடாது" என்றார்.
     
    இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    தமிழ்நாடு
    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    தமிழ்நாடு
    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    தமிழ்நாடு
    திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    தமிழ்நாடு
    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    தமிழ்நாடு
    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    தமிழ்நாடு
    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share