• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மலேசிய உறவை இணைக்கும் பாலமாக தமிழ் மொழி திகழ்கிறது - பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளையும் இணைக்கும் மிகச்சிறந்த பாலமாகத் தமிழ் மொழி திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Feb 2026 12:12:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Language: A Living Bridge Between India and Malaysia": PM Modi’s Historic Speech in KL

    அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் ஒரு மிக முக்கியமான ‘உயிருள்ளப் பாலமாக’ தமிழ் மொழி விளங்குவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    தமிழ் மொழி இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது இந்தியாவால் உலகிற்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடை என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். தமிழ் இலக்கியங்கள் இறவாத் தன்மை கொண்டவை என்றும், தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மலேசியாவின் கல்வி நிலையங்கள், ஊடகங்கள் மற்றும் கலாச்சார வாழ்வியலில் தமிழ் மொழி ஒரு வலுவான சக்தியாகத் திகழ்கிறது. மலாயா பல்கலைக்கழகத்தில் 'திருவள்ளுவர் இருக்கை' அமைந்துள்ளதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், தமிழ் மரபை மேலும் வலுப்படுத்த விரைவில் மலேசியாவில் ஒரு ‘திருவள்ளுவர் மையம்’ அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இதையும் படிங்க: “மார்ச் 1-ல் மதுரையில் பிரதமர் மோடி மாநாடு!” சேலத்தில் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

    மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் ஒரு சிறந்தப் பாடகர் என்பதைச் சுட்டிக்காட்டிய மோடி, அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மட்டுமின்றி, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் தமிழ் பாடல்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு இருப்பதாகக் கூறி நெகிழ்ந்தார்.

    இந்தத் தைப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே ‘ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம்’ (Audio-Visual Co-production Agreement) கையெழுத்தானது. இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, 

    “இன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாட்டுத் திரைப்படத் துறையினரும் இணைந்துப் பணியாற்ற வழிவகை ஏற்படும். குறிப்பாகத் தமிழ் திரைப்படங்கள் மற்றும் இசை இரு நாட்டு மக்களின் இதயங்களை மேலும் நெருக்கமாக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்”.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரைப்படத் தயாரிப்பு, இசை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்துச் செயல்படும். இதன் மூலம் தமிழ் சினிமா மலேசியாவில் புதியப் பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

    மேலும் படிங்க
    “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    தமிழ்நாடு
    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்
    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    அரசியல்
    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    அரசியல்
    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    அரசியல்
    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “இந்திய வம்சாவளியினரின் சாதனைகள் நமக்குத் தனிப் பெருமை!” மலேசியாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share