• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இவ்வளவு பெரிய நிதி உயர்வா..? காவல் நிலையங்களுக்கு குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

    காவல் நிலையங்களுக்கான செலவினங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Nila Wed, 21 Oct 2026 14:42:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu police government

    தமிழ்நாட்டில் அனைத்து காவல் நிலையங்களுக்கான செலவினங்களை கணிசமாக உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப செலவினங்களும் உயர்ந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.காவல் நிலையங்களின் மாத செலவினங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.3,750 ஆக இருந்தது.

    இப்போது அது ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சில வகை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட செலவின நிதி ரூ.6,000 லிருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.8,250 லிருந்து ரூ.50,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்பாராத செலவுகளுக்கான நிதியை உயர்த்தியதன் மூலம் நிர்வாக சிரமங்கள் களையப்படும் என்பதுடன், ஊழலைத் தடுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    government

    போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதபோது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் தவிர்க்கப்படும். இதனால் காவல் நிலையங்கள் தங்கள் அன்றாடப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள முடியும்.இந்த நடவடிக்கை லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்குவதற்கான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அரசு விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ்..? கடும் நடவடிக்கை ..! தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்..!

    போதிய அதிகாரப்பூர்வ நிதி வழங்கப்படுவதால், தேவையற்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு இடமில்லாமல் போகும். காவல் துறையின் செயல்பாடுகள் மேம்படும் என்பதுடன், பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும் என நம்பப்படுகிறது.ஒட்டுமொத்தமாக ரூ.71 கோடி நிதி இந்த செலவின உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் நிர்வாகத் திறன் மற்றும் செயல்திறன் மேம்பட இந்த முடிவு உதவும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    செஞ்சி சிறுமி எங்கே.? தொடரும் மர்மம்..! தகவல் சொல்ல எண்கள் அறிவிப்பு..!

    செஞ்சி சிறுமி எங்கே.? தொடரும் மர்மம்..! தகவல் சொல்ல எண்கள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க

    #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!

    அரசியல்
    நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?

    நள்ளிரவில் தேனி சிறையில் நடந்தது என்ன?... கைதிகள் தப்பியோட மிக முக்கிய காரணம் இதுவா?

    தமிழ்நாடு
    கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    கைதிகள் தப்பியோட்டம்..! என்ன சால்ஜாப்பு சொல்ல போறீங்க.? கனிமொழி எம்பி கண்டனம்.!

    தமிழ்நாடு
    ஒரு பைலை ஓபன் பண்ணதுக்கே இப்படியா?... திமுகவுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிர்மல் குமார்...!

    ஒரு பைலை ஓபன் பண்ணதுக்கே இப்படியா?... திமுகவுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த நிர்மல் குமார்...!

    அரசியல்
    #BREAKING கண் திறந்த  ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?

    #BREAKING கண் திறந்த ‘அர்னாப்’ புயல்... நாளை கரையைக் கடக்கும் முன்பு காத்திருக்கும் கோரதாண்டவம்... எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share