• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பள்ளி மாணவர்களிடம் பல கோடி வசூல்! வினாத்தாள் கட்டணம்! ஆக்‌ஷன் எடுப்பாரா முதல்வர் விஜய்!!

    கல்வித்துறையில் பள்ளி மாணவர்களிடமும் ரூ. கோடிகளில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டண நடைமுறையை முதல்வர் விஜய் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்பார்க்கின்றனர்.
    Author By Pandian Tue, 16 Jun 2026 14:13:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Students Parents Demand CM Vijay Abolish Question Paper Fees in Schools

    தமிழக பள்ளி மாணவர்களிடம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணத்தை முதல்வர் விஜய் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், பேக் உள்ளிட்ட 21 வகை நலத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகிறது. பெற்றோர் ஆசிரியர் இணைப்பு கட்டணமாக ரூ.50 மட்டுமே வசூலிக்க அனுமதி உள்ள நிலையில், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகை பெறப்படுகிறது.

    6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.80, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.100, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. மாவட்டத்துக்கு ஏற்ப இந்தத் தொகை ரூ.10 முதல் ரூ.20 வரை மாறுபடுகிறது.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்!! 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட்! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!

    இந்தக் கட்டணத்தின் மூலம் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தனியார் நிறுவனங்களிடம் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வசூலாகும் நிலையில், 38 மாவட்டங்களிலும் சேர்த்து பல கோடி ரூபாய் இந்தப் பெயரில் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகள் வரை மறைமுகக் கமிஷன் பகிரப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    EducationTN

    பெற்றோர்கள் சிலர் கூறுகையில், “தொடக்கக் கல்வியில் அரசே வினாத்தாள் செலவை ஏற்கிறது. ஆனால் 6ஆம் வகுப்பு முதல் மாணவர்களிடமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் முறையை அமல்படுத்தாமல் மாவட்டம் வாரியாக செய்வதாகக் கூறி இந்த வசூல் தொடர்கிறது. மாணவர்களுக்கு இலவசப் பலன்கள் அளிக்கும் அரசு இந்தச் சிறிய தொகையையும் ஏற்க வேண்டும்” என்றனர்.

    கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்களே முன்பணம் கொடுத்து பின்னர் வசூலிக்க வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த வசூலுக்கு அதிகாரிகள் தனி ஆர்வம் காட்டுவதாக பெற்றோர்கள் விமர்சிக்கின்றனர்.

    மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்கும் வகையில் வினாத்தாள் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து, அரசே பொறுப்பேற்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. புதிய அரசு மக்கள் நலன் சார்ந்த இந்த முடிவை விரைவில் எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!

    மேலும் படிங்க
    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share