×
 

#BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!

என் டி ஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 27, பாமக 18, தமாக 5, அமமுக 11 என்ற நிலையில் பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன 

இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது குறித்து அறிவிப்பு வெளியானது. இதற்காக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு அன்புமணி, டிடிவி தினகரன், ஜி. கே. வாசன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், எல். முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டரும் வருகை தந்தனர். 

 இதை அடுத்து, கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு எஞ்சிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் EPS... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

 

* பாஜக: (27 இடங்கள்)

மயிலாப்பூர் 

தளி 

மொடக்குறிச்சி 

ஊட்டி 

அவிநாசி

திருப்பூர் தெற்கு 

கோயம்புத்தூர் வடக்கு 

கந்தர்வகோட்டை 

புதுக்கோட்டை 

திருப்பத்தூர் ( சிவகங்கை)

மதுரை தெற்கு 

சாத்தூர் 

திருச்செந்தூர் 

வாசுதேவநல்லூர் 

ராதாபுரம் 

நாகர்கோவில் 

விலவங்கோடு 

ஆவடி 

திருவண்ணாமலை 

தஞ்சாவூர் 

திருவாரூர் 

அறந்தாங்கி 

மானாமதுரை 

ராமநாதபுரம் 

குளச்சல் 

பத்மநாதபுரம் 

ராசிபுரம் (தனி)

 

* அமமுக: (11 இடங்கள்)

பெரியகுளம் 

மன்னார்குடி 

திருவையாறு 

காரைக்குடி 

திருப்பத்தூர் 

நாங்குநேரி 

ஓட்டப்பிடாரம் 

திருச்சிராப்பள்ளி மேற்கு 

சைதாப்பேட்டை 

பூவிருந்தவல்லி 

மடத்துக்குளம்

 

*பாமக: (18 இடங்கள்)

சேலம் மேற்கு 

தர்மபுரி 

பெண்ணாகரம்

விக்கிரவாண்டி 

மயிலாடுதுறை 

சோளிங்கர் 

திருப்போரூர் 

உத்தர மேரூர் 

ஜெயங்கொண்டம் 

போளூர் 

செஞ்சி 

விருதாச்சலம் 

ரிஷிவந்தியம்

காட்டுமன்னார்கோவில் 

கீழ்வேளூர் 

பெரம்பூர் 

சேலம் வடக்கு 

அம்பத்தூர் 

 

* தமிழ் மாநில காங்கிரஸ்: ( 5 இடங்கள்)

ஒட்டன்சத்திரம் 

ஈரோடு மேற்கு 

ராணிப்பேட்டை 

கிள்ளியூர் 

கும்பகோணம் 

 

* ஐஜேகே: (2 இடங்கள்)

பல்லாவரம் 

குன்னம் 

 

* தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்: (1 இடம்) 

விருதுநகர் மாவட்டம் (ராஜபாளையம்)

 

* புரட்சி பாரதம் கட்சி : (1 இடம்)

கே. வி. குப்பம் (தனி)

இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்..!! டெல்லி-னாலே ஸ்டாலினுக்கு பயம்..! தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இபிஎஸ் சூளுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share