வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கான தீர்ப்பு விபரங்கள்..! ஆர்டர் காப்பியை ஒப்படைத்த நீதிமன்றம்..!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஆயுத தண்டனை பெற்ற ஞானசேகரன் தரப்பிற்கு வழக்கின் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று மாணவி ஒருவர் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஞானசேகரன் என்பவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி வெளியானது. அதில், ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று வெளியாகி உள்ளது. அதில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: அந்த சார் யார்? அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்.. சந்தேகம் எழுப்பிய தமிழிசை..!

இதனிடையே, தீர்ப்பின் நகல் குற்றவாளி ஞானசேகரன் தரப்பிடம் கொடுக்கப்பட்டது. 200 பக்கங்கள் கொண்ட நகல் ஒப்படைக்கப்பட்டதாகவும், பாலியல் வழக்கு என்பதால் விபரங்கள் வெளியிடபடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலிவான அரசியல் செய்யும் ஒரே சார் "பழனிச்சாமி SIR" தான்..! இபிஎஸ் விமர்சனத்திற்கு ரகுபதி பதிலடி..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी