தமிழ்நாடு ›

கட்டுமான பணிகளுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி கிடுக்கிப்பிடி..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கட்டுமானம் அல்லது கட்டட இடிபாடுகள் மேற்கொண்டால் ஆறு மீட்டர் உயரத்தில் தகரம் அல்லது உலோக தடுப்புகள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான அல்லது இடிபாடு பணிகளின் போது தூசி துகள்கள் வெளியே வராத வகையில், நீரை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கட்டுமான தளங்களில் அடிக்கடி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இடிப்பாட்டு கழிவுகளை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களையும் தார்பாலின் கொண்டு மூட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இதையும் படிங்க: திமுகவுக்கு அழிவுகாலம் நெருங்கிடுச்சி… “கோலமாவு கோகிலா” மேயர் பிரியாவால் கொந்தளிக்கும் மக்கள்..!

வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை எனில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர் பாபுவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் மேயர் பிரியா; மேலிடம் வரை சென்ற விவகாரம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी