வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

இதுதான் கடைசி CHANCE… இனி இப்படி செஞ்சா… சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு சீமான் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாம் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அவதூறு பரப்பியதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சீமான் நேரில் ஆஜராக வேண்டும் இல்லையெனில், பிடிவாராண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடந்த முறை இனி ஆஜராகுவேன் என சொல்லிதானே சென்றீர்கள் என கேட்ட நீதிபதி, சீமான் தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதி இது தான் கடைசி வாய்ப்பு என எச்சரித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் அண்ணே தூண்டில அங்கிட்டு போடுங்க… ஆதரவாளர்கள் கொடுத்த ஐடியா…!

இதையும் படிங்க: அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது… திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी