வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

நீட் மறுதேர்வா? வாய்ப்பில்ல ராஜா! ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்.. மாணவர்கள் கலக்கம்!

நீட் மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், ஜூன் 6ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மின்தடை காரணமாக நீட் தேர்வை எழுத முடியாமல் போனது. எனவே எங்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தேர்வை சரியாக எழுதாமல் போன மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது இருத்தரப்பு வாதங்களுக்கும் கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய மருத்துவ முகமை ஆகியவற்றுக்கு முக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. அதாவது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாததற்கு காரணமே இதுதான்… நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!!

மேலும் இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ முகமை உள்ளிட்டவை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நீட் மறுதேர்வு நிச்சயம் கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜூன் 6 தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी