தமிழ்நாடு

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா பங்கேற்பு.
தமிழ்நாடு- காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
- ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
- தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
- தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
-
பேரறிவாளனின் பாஸ்போர்ட் மனு: 4 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பேரறிவாளனின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!
ஆன்லைன் மோசடி மூலம் 400 கோடி பண மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரை அமலாக்கத்துறை கைதுசெய்துள்ளது.
தமிழ்நாடு
-
பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து.! கொழுந்துவிட்டு எரிந்த தீ..! பதறிய மக்கள்.!!
திருச்சியில் பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
தமிழ்நாடு
-
ஓசூர் சிப்காட் தொழிற்சாலையில் திடீர் விபத்து.! 3 தொழிலாளர்கள் பரிதாப பலி.! மீட்பு பணிகள் தீவிரம்.!!
ஓசூர் முதலாவது சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு
-
“தாய்மாமன் விஜய் தலை குனியனும்”..! 3 வயது சிறுமி வன்கொடுமை.! வெளுத்துவிட்ட அதிமுக.!
சென்னை அயனாவரத்தில் 3 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
ரயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள்: தெற்கு ரயில்வே அவசர எச்சரிக்கை!
ரயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசுகளை வெடிப்பது மிகவும் ஆபத்தானது என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு
-
அபாயத் தகவல் கிடைத்தும் மீட்புப் பணியில் தாமதமா? தமிழக அரசை கடுமையாகச் சாடிய வேல்முருகன்.!
மீனவர்கள் விவகாரத்தில் வேல்முருகன் சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.
தமிழ்நாடு
-
முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை விசிட் ஃபெயிலியர்: முன்னாள் அமைச்சர் ரகுபதி சாடல்!
முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகை ஒரு ஃபெயிலியர் விசிட் மற்றும் மக்களை ஏமாற்றிய விசிட் என முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்.
தமிழ்நாடு
-
சிஎஸ்கே அணியில் லியாம் லிவிங்ஸ்டன்: சன்ரைசர்ஸ் அணியுடன் மெகா டிரேடிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து அதிரடி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
கிரிக்கெட்
-
“கொடியேந்துவது மட்டும் திமுக தொண்டனின் அடையாளமல்ல!”- கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!
உழைப்பையும் தியாகத்தையும் அடிப்படையாகக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்த தொண்டர்களின் வாழ்க்கை, ஒவ்வொரு நிர்வாகிக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்
-
பணம் கொழிக்கும் துறையா பள்ளிக் கல்வித்துறை.? 5 கோடி சர்ச்சை என்னாச்சு.? வானதி சீனிவாசன் கேள்வி.!!
திமுக பள்ளிக்கல்வி துறையை பணம் கொழிக்கும் துறையாக மாற்றியது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
“நான் கமிஷன் வாங்கினேனா?”… தவெக எம்.எல்.ஏ. குழந்தை ராணி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!
சிவகங்கை எம்எல்ஏ குழந்தை ராணி மீது குற்றச்சாட்டு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்பியிடம் தவெக MLA புகார் மனு
அரசியல்
-
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு தலைமை செயலாளர் உத்தரவு!
தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
-
கார்த்திகை தீபத்தன்று தீப மலை ஏறத் தடை..! வடகிழக்க பருவமழை முன்னெச்சரிக்கை.! ஆட்சியர் உத்தரவு.!!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா..?? சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடு உயர்வு!!
உயர்ந்த விலையைப் பொருட்படுத்தாமல் பலர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 1,208
