• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழகத்தில் பதின்ம வயதில் (19 வயதிற்குட்பட்ட சிறுமிகள்) கர்ப்பமடைவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக உயர்ந்து வருவதாகத் தமிழகப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    Author By Pandian Tue, 23 Jun 2026 15:51:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    teenage-pregnancy-increasing-in-tamil-nadu

    தமிழகத்தில் 19 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடையும் சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகள் மற்றும் சுகாதாரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களிடையே கர்ப்ப விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் பதின்ம வயது கர்ப்பம் ஒரு முக்கிய பொதுச்சுகாதார சவாலாகக் கருதப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்தப் பிரச்சினை கவனிக்க வேண்டிய அளவுக்கு வளர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பதின்ம வயதில் கர்ப்பமடையும் பெண்களுக்கு பல்வேறு உடல்நல ஆபத்துகள் ஏற்படுகின்றன. அந்த வயதில் உடல் முழுமையாக வளர்ச்சி அடையாத காரணத்தால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகம். குறிப்பாக இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பை முழுமையான வளர்ச்சியை எட்டாத நிலையில் இருப்பதால் தாயின் உடல்நலத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தாய் மற்றும் சேய் இறப்பு அபாயமும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: இனி சார்பதிவாளர் அலுவலகம் போக தேவையில்லை! வருகை இல்லா ஆவண பதிவு விரைவில் கட்டாயம்!

    tamilnadu

    இந்த நிலை அதிகரிப்பதற்கு குழந்தைத் திருமணங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க நலக் கல்வி குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறை, சமூக மற்றும் பொருளாதார காரணிகள், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் பொறுப்பற்ற பயன்பாடு போன்றவை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    இந்தச் சிக்கலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல், வளரிளம் பருவ நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு முகாம்களை அதிகரித்தல், கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க கண்காணிப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

    விழிப்புணர்வு குறைபாடு மற்றும் சமூகச் சூழ்நிலைகளால் தமிழகத்தில் பதின்ம வயது கர்ப்பங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதைத் தடுக்க அரசு, பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: 18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய் பேச்சு குட்டீஸ்க்குதான் பொருந்தும்! சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலபாரதி  கண்டனம்!

    முதல்வர் விஜய் பேச்சு குட்டீஸ்க்குதான் பொருந்தும்! சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலபாரதி  கண்டனம்!

    தமிழ்நாடு
    நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!

    நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்... லால்குடியில் அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை...!

    ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்... லால்குடியில் அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி அமைப்பிற்கு பின்னால் இவர்களா?... அகில இந்திய அரசியல் பின்னணியை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்...!

    கரப்பான் பூச்சி அமைப்பிற்கு பின்னால் இவர்களா?... அகில இந்திய அரசியல் பின்னணியை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்...!

    அரசியல்
    ஹஜ் புனிதப் பயணம் 2027: ஜூலை 20 வரை கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

    ஹஜ் புனிதப் பயணம் 2027: ஜூலை 20 வரை கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

    இந்தியா
    வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு  மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!

    வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share