• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஸ்ரீசைலத்தில் பயங்கரம்... விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை... பகீர் பின்னணி...!

    நந்தியாலா  மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஒரு தனியார் அன்னதானா விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தூக்கிட்டு தற்கொலை 
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 10:37:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana family members suicide

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்  சுதாகர் ( 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு   ஆதிலட்சுமி (50), மல்லேஸ்வரி (45) இரண்டு மூத்த சகோதரியும் ஸ்ரீதேவி (33)  என்று இளைய  சகோதரிகள் உள்ளனர். இவர்களில் 2 மூத்த  சகோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் ஒருவருக்கு  மணிகண்டா (15)   மகன்  உள்ளார்.  கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்த  சகோதரிகளும் சுதாகருடன் வசித்து வந்தனர்.

    அதன்படி சுதாகர் அவரது 3 சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகன் மணிகண்டா  என 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆட்டோ டிரைவரான சுதாகருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வந்தனர். இதனால் விரக்தியடைந்த சுதாகர் தனது சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகள் என 5 பேரும் ஆட்டோவில் கடந்த  20ம் தேதி அன்று நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் நகருக்கு வந்தனர். அங்கு ஒரு அன்னதான சத்திரத்தில் அறை எடுத்து 5 பேரும் தங்கினர்.

    பின்னர், அந்த அறையிலேயே 5 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அறை எடுத்த பின்னர் அதில் இருந்து யாரும் எதற்காகவும் வெளியே வராததால்    சந்தேகமடைந்த  ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதையும் படிங்க: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!

     போலீசார், 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    மேலும் படிங்க
    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    இந்தியா
    வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

    வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

    உலகம்
    பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

    பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

    உலகம்
    சட்டப்பேரவை மாண்பை காப்பாற்றுங்க விஜய்.! தகாத வார்த்தைகள்... அப்பாவு காட்டம்..!!

    சட்டப்பேரவை மாண்பை காப்பாற்றுங்க விஜய்.! தகாத வார்த்தைகள்... அப்பாவு காட்டம்..!!

    தமிழ்நாடு
    தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

    தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!

    தமிழ்நாடு
    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..!  கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share