• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2 கிலோ மீட்டருக்கு குலுங்கிய பூமி... வெடித்துச்சிதறிய நாட்டு வெடிகள்... கும்பகோணத்தில் நடந்தது என்ன?

    தற்போது அதிக அளவு கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஏராளமான நாட்டு வெடிகள், வானவெடிகள் மத்தாப்புகள், தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
    Author By Amaravathi Fri, 15 May 2026 11:05:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thanjavur Crackers Blast

    சுவாமிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸ் மற்றும் மேரி செல்வராணி ஆகியோருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் இடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் நாட்டு வெடிகள் மற்றும் மத்தாப்புகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரை முழுவதும் தரைமட்டம். காவல்துறையினர் விசாரணை. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். இதே கட்டிடத்தில் கடந்த ஒன்பதாம் தேதி தீ விபத்து ஏற்பட்டு ஒரு கட்டிடம் தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது .

    கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனப்படையூர் கிராமத்தில் ஜேசுதாஸ் மற்றும் மேரி செல்வராணி ஆகியோருக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் உள்ளது. இங்கு திருவிழாவிற்கு தேவையான வெடிகள், வானவெடிகள், மத்தாப்புகள், ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது .

    தற்போது அதிக அளவு கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஏராளமான நாட்டு வெடிகள், வானவெடிகள் மத்தாப்புகள், தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி இதே இடத்தில் நாட்டு வெடிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.  இது தொடர்பாக கியு பிரிவு காவல்துறையினர் மற்றும் சுவாமிமலை காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆந்திராவையே உலுக்கிய கோர சம்பவம்... 4 பேர் உடல் சிதறி பலி... மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு...!

     இந்நிலையில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் அன்னை மாதா பயர் ஒர்க்ஸில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.  உடனடியாக அங்கு வந்த மக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். சுவாமிமலை காவல் நிலையத்தார் மற்றும் க்யூ பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .

    தற்போது தொடர் திருவிழாக்கள் நடைபெற்ற வருவதால் 100 கிலோவிற்கு மேலான நாட்டு வெடிகள் இருப்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தினால் இருப்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மத்தாப்புகள் தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.வெடி விபத்தினால ஏற்பட்ட சத்தமும், நில அதிர்வும் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் பேரதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: ஓட்டு போட்டது நாங்க..! ஒயின் ஷாப்பையே எடுப்பீங்களா.? குடிமகன்கள் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!

    ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    42 ரிசார்டுகளுக்கு சீல்... அதிரடி காட்டிய மாவட்ட நிர்வாகம்..! ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

    42 ரிசார்டுகளுக்கு சீல்... அதிரடி காட்டிய மாவட்ட நிர்வாகம்..! ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: ஜூலை 10 முதல் குடும்பத்தோடு மேலாளர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்!

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: ஜூலை 10 முதல் குடும்பத்தோடு மேலாளர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்!

    தமிழ்நாடு
    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share