வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

விசிக – திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. சொல்லி அடிக்கும் திருமா

விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்

விடுதலை சிறுத்தை கட்சியை  பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்து வருகிறார் எங்களை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக கூட்டணி தமிழ்நாட்டில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்நிலையில் எதிர் கட்சிகள் ஒரே அணியில் திரள்வார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்றார்தொடர்ந்து பேசிய திருமாவளவன்  வேல்முருகன் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்

இதையும் படிங்க: “அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்” ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी