• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூதானமா இருங்க மக்களே...!! - தூத்துக்குடியில் அதிபயங்கரம்... வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...!

    இந்த கொலைச் சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 14:37:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi-women-murder

    விளாத்திகுளம் அருகே மிட்டா வடமலாபுரம் கிராமத்தில் காற்றுக்காக  வீட்டில் கதவைத் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி குத்தி கொலை. மூதாட்டியின் கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க நகை கொள்ளை.

    விளாத்திகுளம் அருகே காடல்குடி  மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் திருக்கண்ணன். இவரது மனைவி கலாவதி. வயது 62. இவர் நேற்று இரவு  வழக்கம் போல வீட்டின் வாசலில் திருக்கண்ணன் படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவரது மனைவி கலாவதி வீட்டின் உள்பகுதியில் கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று ஜூலை 7 ஆம் தேதி அதிகாலையில் திருக்கண்ணன் எழுந்து தண்ணீர் மோட்டார் போடுவதற்காக தனது மனைவியை எழுப்பி உள்ளார். அப்போது அவர் கழுத்தில் குத்து பட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    கொலையான கலாவதியின் கழுத்தில் கத்தி அல்லது ஸ்குரு டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதம் மூலம்  குத்தப்பட்டு கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்கச் செயின் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது. 

    இந்த கொலைச் சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.

    விரல் ரேகை பிரிவு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு
    தடயங்களை கைப்பற்றி கொலையாளிகள் குறித்த விசாரணையை தீவிர படுத்தி உள்ளனர்.
    காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!

    மேலும் படிங்க
    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    உலகம்
    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    தமிழ்நாடு
    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    இந்தியா
    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (07-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களுக்கு சிறந்த நாள்..!!

    இன்றைய ராசிபலன் (07-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து விவகாரங்களுக்கு சிறந்த நாள்..!!

    ஜோதிடம்
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    உலகம்
    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

    தமிழ்நாடு
    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    இந்தியா
    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    3 நாட்கள் விடுமுறைக்குப்பின் கூடும் சட்டப்பேரவை: முதல்வர் ஜோசப் விஜயின் பதிலுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share