• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஈத்தங்காடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 15 Jul 2026 18:14:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Three Jail Wardens Arrested in Nagercoil Custodial Death Case; Relatives Stage Road Roko at Eethankadu.

    நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மூன்று சிறை வார்டன்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் லாக்-அப் மரணக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சபரிவர்மன்

    சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்த சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு (பிரேத பரிசோதனை) அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்த நிலையில், இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என அவர்கள் உறுதியாக உள்ளனர்.

    இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

    சபரிவர்மன்

    இந்நிலையில், தற்பொழுது நாகர்கோவில் அடுத்த ஈத்தங்காடு சந்திப்பில் சபரிவர்மனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு திடீரெனப் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற நடுவர் முன்னிலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, அக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

    திடீர் சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள உயர் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தைக் கலைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share