• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    Author By Pandian Sat, 30 May 2026 20:08:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruvallur-assam-youth-dies-after-alleged-harassment-incident-public-assault-shocks-tamil-nadu

    திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள வெள்ளியூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோசெங்கி டோஸ் (35) என்பவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேருடன் வேலை தேடி திருவள்ளூருக்கு வந்திருந்தார். அவர்கள் அனைவரும் வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சம்பவத்திற்கு முந்தைய இரவு புரோசெங்கி டோஸ் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் போதையில் அங்கிருந்து வெளியேறிய அவர் அருகிலுள்ள ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பட்டாசு தயாரிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து! உடல்சிதறி ஒருவர் பலியான சோகம்!

    breakingnews

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டதாகவும், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் வந்ததும் அங்கிருந்து செல்லாமல், மேலும் சில வீடுகளுக்குள் நுழைந்து பெண்களிடம் அத்துமீற முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனை தட்டிக்கேட்ட பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த புரோசெங்கி டோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் ஆத்திரம் மற்றும் இளைஞரின் உயிரிழப்பு ஆகியவை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    மேலும் படிங்க
    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    அரசியல்
    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    அரசியல்
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு
    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் -  பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு
    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    அரசியல்
    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    அரசியல்

    செய்திகள்

    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share