• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கன்னியாகுமரி மக்களுக்கு காலையிலேயே நற்செய்தி... அமைச்சர் டி.கே.பிரபு கொடுத்த முக்கிய வாக்குறுதி...!

    அணுக்கனிமத் திட்டம்: கன்னியாகுமரி மக்களின் நலனுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படாது – அமைச்சர் பிரபு உறுதி
    Author By Amaravathi Sat, 04 Jul 2026 08:19:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    T.K.Prabhu about kanniyakumari atomic mineral mining

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மக்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த சூழலிலும் முடிவு எடுக்காது என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தின் கால நீட்டிப்பு தொடர்பான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் பிரபு தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமத் திட்டம் குறித்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் அரசின் சார்பில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: “இனியாவது அமாவாசையை நாகராஜ சோழன் ஆக்காதீங்க”... விஜயை பங்கமாய் கலாய்த்த சத்யராஜ்...!

    மேலும், மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என்றும் கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அணுக்கனிம அகழ்வுத் திட்டத்திற்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மக்களின் நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிறுத்தியே அரசு செயல்படும் என்று அமைச்சர் பிரபு அதிகாரப்பூர்வமாக மீண்டும் உறுதியளித்துள்ளார்.

    இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... நள்ளிரவில் மாஜிஸ்திரேட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    சினிமா
    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது

    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது 'லட்சுமி அம்மாள்' மீம்தான்..!! தமிழ்நாட்டு ரசிகர்களின் பதிவு வைரல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்

    'தாய் கிழவி' பாடலுக்கு க்யூட்டாக Dance..!! விருது மேடையில் கீர்த்தி சுரேஷ் - ராதிகா செய்த சர்ப்ரைஸ்... குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்
    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    அரசியல்
    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share