• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டாஸ்மாக் முறைகேட்டில் இவுங்களுக்கெல்லாம் தொடர்பு... பகீர் கிளப்பும் ஹெச். ராஜா.!

    டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
    Author By Jagatheswari Tue, 20 May 2025 21:01:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN bjp senior leader HRaja accused vips are involved in Tasmac corruption

    டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

    மதுரையில் ஜூன் 22ஆம் தேதி முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். பின்னர் அவர்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியானதில் இருந்தே திமுக அரசு பதற்றத்தில் இருந்து வருகிறது. ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    2026 election

    முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குடும்பத்துக்கும் டாஸ்மாக் முறைகேட்டில் தொடர்பு உள்ளது. இது குறித்த தகவல்கள் திமுக அரசுக்கு 4 மாதங்களுக்கு முன்பே தெரிய வந்ததால்தான் முறைகேட்டை மடைமாற்றும் வகையில் திமுக அரசு மும்மொழிக் கொள்கை குறித்து பேசத் தொடங்கியது. டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்களுக்கு உள்ள தொடர்பு குறித்து அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்பு தெரிய வரும்.

    2026 election

    பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் போர் நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி நாட்டுக்கு எதிராகப் பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று திமுகவினர் கனவு காண்கிறார்கள். யார், யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன வந்தது? கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறிய திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: டம்மி அப்பாவும், மகனும் சொல்லுவது எல்லாமே பொய்.! விளைவை பார்த்தீர்களா! இபிஎஸ் ஆவேசம்..!

    2026 election

    திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு சூடு சுரணை எதுவும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி திமுகவுக்குத் தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லதுதான்” என்று ஹெச். ராஜா கூறினார்.

    இதையும் படிங்க: சட்டப் போராட்டத்தில் ஒன்றுபடுவோம்..! 8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share