• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்காக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 17 Feb 2026 13:01:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn budget mrk panneer Selvam

    வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெறுவதற்காக 41 விலை பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    DMK

    முப்பதாயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 150 விவசாயிகள் அயல்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

    ரூ. 331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் 495 கோடி ரூபாயில் 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: முக்கிய துறைகளுக்கு ரூ.11 கோடி கடன்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிதியமைச்சர்..!

    மேலும் படிங்க
    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    லேப்டாப்
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    பக்தி
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா

    செய்திகள்

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா
    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்
    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share