• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING தமிழகமே எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல்... தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! 

    2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணயம். 
    Author By Amaravathi Thu, 04 Dec 2025 09:04:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Election 2026 Election commission important announcement

    2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முழு அளவிலே தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கின்றது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன் அடிப்படையிலே 234 தொகுதிகளும் சராசரியாக ஒரு தொகுதிக்கு இரண்டு தேர்தல் அதிகாரிகள், அதேபோல 4 துணை அதிகாரிகள் என  மொத்தமாக ஒரு தொகுதிக்கு ஆறு பேர் நியமிகப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதிக்கும் நுண் பார்வையாளர்கள், தொழில்நுட்ப பார்வையாளர்கள் என அடுத்தடுத்து நியமிக்கப்படுவார்கள். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரின் கீழ் இருக்கக்கூடிய தொகுதியில் அந்த மாவட்ட ஆட்சி தலைவர் தான் பொறுப்பாளராக இருப்பார். எனவே அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவரும் தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்திற்கு செயல்படுவார். அவருக்கு கீழாக இந்த 234 தொகுதியினுடைய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

    எனவே அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவர் கீழ் இவர்கள் தங்கள் பணிகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணயம் சார்பில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான பொருட்களை வாங்குவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளும் தேர்தலுக்கான பணிகளை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இன்னும் சில நாட்களிலே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

    அந்த பணியில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கக்கூடிய சூழ்நிலையிலே தேர்தலுக்கான முழு அளவிலான பணிகளை தொடரக்கூடிய விதமாக இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. சட்டப்பேரவை தொகுதிவாரியாக தேர்தல் நடத்தும் அலுவளர்கள் நியமனம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு தற்பொழுது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: SIR - கால அவகாசம் நீட்டிப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

    இதையும் படிங்க: அன்புமணி தான் தலைவர்..!! ராமதாஸுக்கு பறந்த கடிதம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    கிரிக்கெட்
    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share