• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING மகளிர் பணிபுரியும் இடங்களிலேயே குழந்தைகள் காப்பகம்... பெண்களுக்கு அடுத்தடுத்து மாஸான அறிவிப்புகள்....! 

    இடைக்கால பட்ஜெட்டில் மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 
    Author By Amaravathi Tue, 17 Feb 2026 10:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN interim budget Women welfare announcement

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஜனவரி 24ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அதன் தொடர்ச்சியாக இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். 

    தேர்தலை முன்னிட்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவரும் வகையிலான அதிரடி அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டன. அதற்கு முன்னூதாரணமாகவே மகளிர் வங்கிக் கணக்குகளில் 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக இடைக்கால பட்ஜெட்டிலும் பெண்களை கவரும் வகையிலான திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்து வருகிறார். 

    தங்கம் தென்னரசு கூறியதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி அடைந்தது. மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகள் இதயம் நெகிழும் வண்ணம் ஒரே நாளில் 6500 கோடி தொகையை ஏழை மக்களின் கையில் சென்று சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றார். 

    இதையும் படிங்க: #BREAKING ஆரம்பமே அதிரடி...!! - இவர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள்... இடைக்கால பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் அறிவிப்பு...!

    மகளிர்க்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் விடியல் பயணத்தின் மூலம் சராசரியாக 888 ரூபாய் மாதத்திற்கு பெண்கள் சேமிக்கின்றனர் என்றும், விடியல் பயண திட்டத்தின் கீழ் பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

    6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    ஏற்கனவே திமுக அரசுன் தோழி விடுதிகள் பெண்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், பணிபுரியும் மகளிருக்காக அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே “குழந்தை காப்பகங்கள்” அமைக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

    சூடுபிடிக்கும் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு..!! நேரில் ஆஜரான ஜெயராம்..!! களத்தில் இறங்கிய ED..!!

    இந்தியா
    ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!

    ஒப்புக்கு சப்பாணி..! ஒரு USE- ம் இல்ல... பட்ஜெட்டை பந்தாடிய அண்ணாமலை..!

    தமிழ்நாடு
    திரும்பும் பக்கமெல்லாம் தீராத தலைவலி!  தமிழகம், கேரளாவிலும் சிக்கல்! ராகுல்காந்தி அப்செட்!

    திரும்பும் பக்கமெல்லாம் தீராத தலைவலி! தமிழகம், கேரளாவிலும் சிக்கல்! ராகுல்காந்தி அப்செட்!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் கனவை சுக்குநூறாக உடைத்த சர்வே!! சைலண்டாக காய் நகர்த்தும் விஜய்! சிறுபான்மை வாக்கு வங்கி ரிசல்ட்!

    மு.க.ஸ்டாலின் கனவை சுக்குநூறாக உடைத்த சர்வே!! சைலண்டாக காய் நகர்த்தும் விஜய்! சிறுபான்மை வாக்கு வங்கி ரிசல்ட்!

    அரசியல்
    ஐயாவுக்கும், அண்ணியாருக்கும் கதவை திறக்காத விஜய்! கேட்டை இழுத்து சாத்திய தவெக!! புது தேர்தல் கணக்கு?!

    ஐயாவுக்கும், அண்ணியாருக்கும் கதவை திறக்காத விஜய்! கேட்டை இழுத்து சாத்திய தவெக!! புது தேர்தல் கணக்கு?!

    அரசியல்
    பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!

    பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share