• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக்கவுண்ட்டில் வந்து விழுந்த ரூ.5000... தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் கொண்டாட்டம்...!

    எதிர்காலத்தில் உரிமை தொகையை  2000 ரூபாயாக உயர்த்துவதாக தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
    Author By Amaravathi Fri, 13 Feb 2026 12:38:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN People celebrate government given 5 thousand to women scheme

    தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாயை அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தி வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், உரிமைத்தொகை 3000 மற்றும் மே மாத வெயில் தாக்கத்தில் பெண்கள் அவதிப்படாமல் இருப்பதற்காக சிறப்பு தொகையாக 2000 மொத்தம் 5000 ரூபாய் ஒவ்வொரு பயனாளிகளின் வங்கி கணக்கில் இன்று காலை செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி தொடர்ந்தால், மாதாந்திர உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

    தேர்தல் தோல்வி பயத்தால் திமுக அரசு மகளிர் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அதேசமயம் வங்கிக் கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்பட்டதாக செல்போனில் மெசெஜ் வந்ததைப் பார்த்த பெண்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் வைத்து குடும்ப செலவுகளை கவனித்து வந்ததாகவும் தற்போது வழங்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் ரூபாய் என்பது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இல்லத்தரசிகளும், தங்களது வியாபாரத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்துவேன் என சிறு தொழில் செய்யும் மகளிரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். 

    இந்நிலையில் மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதையும், எதிர்காலத்தில் உரிமை தொகையை  2000 ரூபாயாக உயர்த்துவதாக தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். டேன் டீ அலுவலம் முன்பு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீலகிரி எம்.பி.  ஆ. ராசா இனிப்புகள் வழங்கினார். அவரோடு நீலகிரி மாவட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா பேருந்து நிலையம் முன்பு வெடி வெடித்து அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு அழகிரி டீம் அதிர்ச்சி வைத்தியம். எதிர்பாராத ட்விஸ்ட்!! மதுரை அரசியலில் பெரிய திருப்பம்!!

    உளுந்தூர்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமையில் ஒன்றிய சேர்மன் ராஜவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து பெண்களுக்கு இனிப்பு வகை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். தஞ்சை கலைஞர் சிலை முன்பு எம்.எல்.ஏ.  துரை. சந்திரசேகரன், தஞ்சை எம்.பி முரசொலி,   தஞ்சை எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோருடன் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    ம்பகோணத்தில் திமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அரூரில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
    தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

    தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

    தமிழ்நாடு
    "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    தமிழ்நாடு
    தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!

    தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!

    தமிழ்நாடு
    "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

    "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share