• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, December 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

    கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​ கட்​டப்​பட​வில்​லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.
    Author By Jagatheswari Mon, 14 Apr 2025 07:40:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN state bjp leader Nainar Nagedran says admk and bjp allay will defeat dmk

    நயி​னார் நாகேந்​திரன் தூத்​துக்​குடி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநில தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்​றாலும், கட்சி தொண்​டர்​களு​டன் கடந்த 9 ஆண்​டு​களாகவே பழகி வரு​கிறேன். அவர்​கள் சுயநலம் இல்​லாமல், தேசம், தாய் நாடு, தாய்​மொழி பற்று உடைய​வர்​கள். பாஜக - அதி​முக கூட்​டணி அமைந்​து​விட்​ட​தால், திமுக​வின் வெற்றி உறு​தி  என்​பது​ போல அவர்​கள் தரப்​பில் கூறிக்​கொள்​ளலாம். ஆனால், அதை தீர்​மானிக்க வேண்​டியது எஜமானர்​களான வாக்​காளர்​கள்​தான். பாஜக​வுடன் சேர்ந்​த​தால்​தான் கடந்த 1999இல் வெற்றி பெற்​றது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.

    ADMK

    கூட்டணி அமைந்த பிறகு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​ கட்​டப்​பட​வில்​லை. எடப்பாடி பழனிசாமியைச் சந்​தித்து பேசவே மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சென்னை வந்​தார். எனவே​தான் மற்ற தலை​வர்​களை அழைக்​க​வில்​லை. திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்​று தவெக தலை​வர் விஜய் கூறுவதைப் பற்றி கேட்கிறீர்கள். எதை வைத்து இப்​படி அவர் கூறுகிறார்? ஒரு கட்சியின் பொறுப்​பில் உள்​ளவர் ஒரு விஷ​யத்தை சொன்​னால், மக்​கள் நம்​பும் படி இருந்​தால்​தான் அதை ஏற்​றுக்​கொள்ள முடி​யும். பொத்​தாம் பொதுவாகக் கூறும் இந்தக் கருத்தைப் பொருட்​படுத்த தேவை​யில்​லை.

    ADMK
    அதி​முக - பாஜக கூட்​ட​ணி​யில் விஜய்​யின் தவெக சேர்க்​கப்​படு​மா என்பதையெல்லாம் பாஜக தேசிய தலை​மை​தான் முடிவு செய்ய வேண்​டும். சட்​டப்​பேர​வை​யில் அதி​முக, திமுக, பாஜக உறுப்​பினர்​கள் ஒன்​றாக பேசிக்​கொள்​வோம். ஆனாலும் அவர்​கள் கொள்கை வேறு, எங்​கள்​ கொள்​கை வேறு" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இதனிடையே, நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்," நம்​மைப் பார்த்து ‘பொருந்தா கூட்​ட​ணி’ என்​கிறார்​களாம் சில திமுக ஏஜென்ட்​கள். ஆம், இது திமுக​வுக்கு பொருந்தா கூட்​ட​ணி​தான். ஏனென்​றால், மக்​களை சுரண்டி கொழுக்​கும் முதல்​வர் ஸ்டா​லினின் அவல ஆட்​சியை இந்தக் கூட்​ட​ணி​தான் வீட்​டுக்கு அனுப்​பப்​போகிறது. தமிழக பெண்​களின் மாண்பை கழு​வில் ஏற்​றிய கயவர்​களை அமைச்​சர்​களாக கொண்ட கேடு​கெட்ட ஆட்​சியை இந்தக் கூட்​ட​ணி​தான் வேரறுக்​கப் போகிறது.

    இதையும் படிங்க: FLASH: பாஜக கூட்டணியால் விரக்தி… அதிமுகவில் இருந்து விலகல்..? சொன்னதை செய்த ஜெயகுமார்..!

    ADMK

    இந்த கூட்​ட​ணி​தான் மக்​களோடு மக்​களாக நின்று உங்​கள் கூடாரத்​தையே விரட்​டியடிக்க போகிறது. இந்த உண்மை உங்​களுக்​கும் தெரிந்​திருப்​ப​தால் கண்​ணில் மரண பயம் தெரி​கிறது​ போலும். பதற்​றம் வேண்​டாம் முதல்​வரே. இன்​னும் ஓராண்டு காலம் இருக்​கிறது. அது​வரை ஆடுங்​கள். ஆனால், மக்​கள் வாயி​லாக மகேசன் உங்​களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை யா​ராலும் மாற்ற முடி​யாது." என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!

    மேலும் படிங்க
    இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்

    இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்

    அரசியல்
    அணுசக்தி துறையில் அதிரடி: தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

    அணுசக்தி துறையில் அதிரடி: தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி கட்டாயம்! – சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி கட்டாயம்! – சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு
    காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி

    காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி

    அரசியல்
    அண்ணாமலையானே... மகா தீப மலையில் நகரி வாத்தியம் முழங்க பிராயச்சித்த பூஜை...!

    அண்ணாமலையானே... மகா தீப மலையில் நகரி வாத்தியம் முழங்க பிராயச்சித்த பூஜை...!

    தமிழ்நாடு
    ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? - கனிம மாஃபியாக்களை வெளுத்த உயர்நீதிமன்றம்

    ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? - கனிம மாஃபியாக்களை வெளுத்த உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share