• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று மதியம் 3 மணிக்கு முக்கிய சந்திப்பு... முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... ஹேப்பி மோடில் அதிமுக மாஜிக்கள்...!

    இன்று பனையூர் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்; முன்னாள் அமைச்சர்களை சந்தித்து புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்க திட்டம்
    Author By Amaravathi Sat, 04 Jul 2026 08:47:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    today cm vijay meeting at pannaiyur

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், இன்று மதியம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த வாரம், பிற கட்சிகளில் இருந்து இணைந்த முன்னாள் அமைச்சர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இயக்குநர் பாக்யராஜ் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

    அந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்த வாரம் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி, இன்று காலை மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணையும் விழா, கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் சுமார் 3 மணியளவில் முதலமைச்சர் விஜய் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வருகிறார். அப்போது, அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்களை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 132-இலிருந்து 137 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வர உள்ள முதலமைச்சர் விஜய், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள், அமைப்பு விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் அதிமுகவில் இருந்து ஆவலுடன் தவெகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுகவின் முகமாக திகழ்ந்த பிரமுகர்களுக்கு முக்கிய பதவியை தூக்கிக் கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: தவெக மிரட்டல்... கோடிகளை கொட்டினாலும் மசிய மாட்டேன்! அனிதா ராதாகிருஷ்ணன் பகீர்!

    மேலும் படிங்க
    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    சினிமா
    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது

    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது 'லட்சுமி அம்மாள்' மீம்தான்..!! தமிழ்நாட்டு ரசிகர்களின் பதிவு வைரல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்

    'தாய் கிழவி' பாடலுக்கு க்யூட்டாக Dance..!! விருது மேடையில் கீர்த்தி சுரேஷ் - ராதிகா செய்த சர்ப்ரைஸ்... குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்
    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    அரசியல்
    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share