• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடக்கொடுமையே... பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய முயன்ற ஒப்பந்த தொழிலாளர்கள்... அடுத்தடுத்து விஷவாயு தாக்கி பலி...!

    திருச்சியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 22 Sep 2025 21:25:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trichy-2-workers-die-after-being-exposed-to-poisonous-gas

    திருச்சியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூ ர் பிரகாஷ் நகர்  கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக  தூர்வரும் பணி மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்களான சின்னசேலத்தை சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது. 

    பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்வதற்காக முதலில் உள்ளே இறங்கிய பிரபு நிலைதடுமாறி கீழே விழுந்ததை தொடர்ந்து அவரை காப்பாற்றுவதற்காக முயற்சியில் ரவி என்பவரும் இறங்கியுள்ளார். அந்த போராட்டத்தின் போது பாதாள சாக்கடையில் இருந்து விஷவாயுவானது இருவரையும் தாக்கியுள்ளது. அந்த இருவரும் உள்ளேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இதையும் படிங்க: விஜயகாந்த் இடத்தில் விஜய்... கலைஞர் பார்முலாவை கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி...!

    திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவருமே உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்ய முயன்ற அப்பாவி தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மரணித்த சம்பவம் அப்பகுதியையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!

    மேலும் படிங்க
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    இந்தியா
    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    தமிழ்நாடு
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share