• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகியாக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 20:55:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran appoints Anantharaj to replace expelled MLA Kamaraj in party post.

    தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்த மன்னார்குடி எம்.எல்.ஏ எஸ். காமராஜ் அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகளுக்கு ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக மன்னார்குடி எம்.எல்.ஏ முனைவர் எஸ். காமராஜ் அ.ம.மு.க-விலிருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகியை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

    அ.ம.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காமராஜ் வகித்து வந்த மாவட்டக் கழகப் பொறுப்புகள் மற்றும் இதர கட்சிப் பதவிகளுக்கு திரு. ஆனந்தராஜ் அவர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க... ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்... UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்...!
    இந்த நியமனம் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வருவதாகவும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பேசிய சில மணி நேரங்களிலேயே காமராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிய டிடிவி தினகரன், அடுத்த சில நிமிடங்களிலேயே புதிய நிர்வாகியை அறிவித்திருப்பது மன்னார்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டுச் செல்லாமல் தடுக்கவே இந்த மின்னல் வேக நியமனம் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

    நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காமராஜ் ‘சுயேச்சை’ உறுப்பினராகவே கருதப்படுவார் என்ற நிலையில், கட்சிக்குள் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் முயற்சியில் தினகரன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் ரத்து செய்.. முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐ கோரிக்கை!

    மேலும் படிங்க
    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    அரசியல்
    விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    இந்தியா
    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    இது நல்லா இருக்கே.. கண்பார்வையற்ற ஒரு பெண்.. நடக்க முடியாத ஒரு ஆண்..!! புதுவிதமான

    இது நல்லா இருக்கே.. கண்பார்வையற்ற ஒரு பெண்.. நடக்க முடியாத ஒரு ஆண்..!! புதுவிதமான 'ரமணி கல்யாணம்' பட டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    ஊனமுற்றவர்கள்..? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா.? தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம்..!

    ஊனமுற்றவர்கள்..? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா.? தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    அரசியல்
    விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    இந்தியா
    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஊனமுற்றவர்கள்..? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா.? தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம்..!

    ஊனமுற்றவர்கள்..? இதுதான் நீங்க சொன்ன மாற்றமா.? தவெக அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி சொல்லியாச்சு.. பாதிக்கும் கீழாக குறைந்த கான்வாய் வாகனங்கள்..!! ராஜ்நாத் சிங் அதிரடி..!!

    பிரதமர் மோடி சொல்லியாச்சு.. பாதிக்கும் கீழாக குறைந்த கான்வாய் வாகனங்கள்..!! ராஜ்நாத் சிங் அதிரடி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share