• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... போர்க்கொடி தூக்கிய ஆதவ்... குற்றவாளிகளுக்கு சிறை..!!

    தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மது பாட்டில் வீசியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு பதினைந்து நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 01 Apr 2026 13:00:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றது. தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலரான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று அயனாவரத்தில் தெருமுனை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது, பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் உடைந்த கண்ணாடித் துண்டுகளுடன் மதுபாட்டில் விழுந்தது. இதில் அயனாவரத்தைச் சேர்ந்த 45 வயதான பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    Adhav Arjuna

    மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடனடியாக ஆத்திரம் அடைந்தனர். இதுபோன்ற சதி செயல்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என்று ஆதவ் அர்ஜுனா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தங்களிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    பின்னர் மது பாட்டில் வீசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் 15 நாட்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் தெரியாமல் செய்து விட்டதாகவும் தங்களை விட்டு விடுமாறும் குற்றவாளிகள் கெஞ்சியதாக கூறப்படும் நிலையில் 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஒரு கரூர் துயரம் போதும்... விஜய் மீது ஏன் CASE போட்டீங்க..! கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா..!!

    மேலும் படிங்க
    திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!

    திருச்சியில் விஜய்! நாளை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    தேமுதிக-வின் பலம் தெரியுமா? சவால்களை தாண்டி வெற்றிக்கனியை பறிப்போம் என பிரேமலதா சேலஞ்ச்!

    தேமுதிக-வின் பலம் தெரியுமா? சவால்களை தாண்டி வெற்றிக்கனியை பறிப்போம் என பிரேமலதா சேலஞ்ச்!

    தமிழ்நாடு
    செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்கு ரூ.1.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! உலக நாடுகளுக்கு போட்டி தரும் இந்தியா!

    செமிகண்டக்டர் சிப் உற்பத்திக்கு ரூ.1.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! உலக நாடுகளுக்கு போட்டி தரும் இந்தியா!

    இந்தியா
    முதலில் அரசியல் கத்துக்கிட்டு வாங்க! நடிகர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக விந்தியா!

    முதலில் அரசியல் கத்துக்கிட்டு வாங்க! நடிகர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக விந்தியா!

    தமிழ்நாடு
    கேமரா சின்னத்தில் 234 தொகுதிகள்! திமுக-விற்கு போட்டியாக வேல்முருகன் அமைத்த புதிய மெகா கூட்டணி!

    கேமரா சின்னத்தில் 234 தொகுதிகள்! திமுக-விற்கு போட்டியாக வேல்முருகன் அமைத்த புதிய மெகா கூட்டணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கரூர் எப்போதுமே கழக ஊர் தான்! செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    கரூர் எப்போதுமே கழக ஊர் தான்! செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share