• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    பெரம்பூர் தவெக தேர்தல் தலைமை அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், அதன் திறப்பு தேதி மற்றும் அனுமதி குறித்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 02 Apr 2026 20:41:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay's luxury election office in Perambur remains closed; Supporters in dilemma

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவர், அதே பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். இருப்பினும், பெரம்பூரில் அவருக்காகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தேர்தல் தலைமை அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பது தொண்டர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    தமிழகத்தில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், விஜய்யின் தேர்தல் அலுவலக விவகாரம் பெரம்பூர் தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஜவகர் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பணிமனை, ஒரு கார்ப்பரேட் அலுவலகத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரண்டு சொகுசு அறைகள், பார்வையாளர் அரங்கம் மற்றும் சிறிய அலுவலகப் பகுதி. ஸ்மார்ட் கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் குறுகிய காலத்தில் இந்தப் பணிமனை கட்டி முடிக்கப்பட்டது.

    வேட்புமனுத் தாக்கல் செய்ய விஜய் வந்தபோதே இந்த அலுவலகத்தைத் திறந்து வைப்பார் என நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், விஜய் நேரடியாகப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டதால் இந்த அலுவலகம் திறக்கப்படாமலேயே உள்ளது.

    தற்போது தவெக-வின் தேர்தல் பணிகள் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா அவர்களின் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விஜய் நேரில் வந்து அமர்ந்து பணிகளைக் கவனிப்பார் என்பதற்காகவே இது பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. அவர் வராததால், தற்போது வரை இந்தச் சொகுசு அலுவலகம் பூட்டிய நிலையிலேயே காணப்படுகிறது.

    இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக-வில் சரக்கு ஒன்றுதான், பாட்டில் தான் வேறு" என வேட்பாளர் மாற்றத்தைக் கிண்டலடித்தார். அதேபோல், சென்னையில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய விறுவிறுப்பான அரசியல் சூழலில், வேட்பாளரான விஜய் தனது பிரதான அலுவலகத்தைத் திறக்காமல் இருப்பது தேர்தல் பணிகளில் சற்றுத் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: அசால்ட்டாக ரயிலில் கஞ்சா கடத்தல்... 2 பேர் கைது..! பெரம்பூர் ரயில்வே போலீஸ் அதிரடி..!!

    மேலும் படிங்க
    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    தமிழ்நாடு
    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்
    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    அரசியல்
    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    தமிழ்நாடு
    தோனி இல்லாத குறையை தீர்க்குமா யெல்லோ ஆர்மி! நாளை பஞ்சாப் கிங்ஸுடன் பலப்பரீட்சை!

    தோனி இல்லாத குறையை தீர்க்குமா யெல்லோ ஆர்மி! நாளை பஞ்சாப் கிங்ஸுடன் பலப்பரீட்சை!

    கிரிக்கெட்

    செய்திகள்

    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    தமிழ்நாடு
    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்

    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    அரசியல்
    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share