• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்று ஆடு திருடியவர்... இன்று அரசு வழக்கறிஞர்... சந்தி சிரிக்கும் தவெக ஆட்சியின் மாற்றம்...!

    சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, முதன்மை வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Amaravathi Fri, 03 Jul 2026 16:38:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Governement layer appointment

    வாணியம்பாடியில் ஆடு திருடிய வழக்கில், குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞர்,  தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், திருப்பத்தூர் நீதிமன்ற  முதன்மை வழக்கறிஞராக நியமனம்.  திருப்பத்தூர் மாவட்ட அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞராக நியமனம் செய்துள்ளனர்

    திருப்பத்தூர் மாவட்டம்    வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஞ்சலா கணவனை இழந்து, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில்,  அஞ்சலா  கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்த நிலையில்,  இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்  ஷேக் சுல்தான் என்பவர், திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலாவின் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருக்கும் நிலையில்,

     தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், ஆடு திருடிய வழக்கில்  வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில்,  சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, முதன்மை வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    இதற்கு முன்னதாக அரசு வழக்கறிஞராக நியமிக்க 30 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!

    மேலும் படிங்க
    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    இந்தியா
    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    இந்தியா
    பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    பாகிஸ்தானில் சோக சம்பவம்..!! 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்..!! 40 பேர் பரிதாப பலி..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share