• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே இப்படியா?... விஜய் தலையில் இறங்கியது பேரிடி... கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி கையும் களவுமாக கைது...!

    மதுரையில் தடையை மீறி தடைசெய்யப்பட்ட 12 கிலோ குட்கா கடத்தல் நிலக்கோட்டை த.வெ.க தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் உட்பட இருவர் கைது - அப்பகுதியில் பெரும் பரபரப்பு
    Author By Amaravathi Thu, 09 Jul 2026 11:37:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Member arrested for ganja smuggling

    போதையில்லா தமிழகத்தை உருவாக்குவது தனது முதன்மையான இலக்கு என தமிழக முதல்வர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதற்காக, 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' போன்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டங்களை தொடங்கி வைத்துள்ளதோடு, போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.

    அதனடிப்படையில், மாநிலத்தில் கஞ்சா, குட்கா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க சிறப்புப் பணிக்குழுக்கள் (Anti-Drug STF) அமைக்கப்பட்டன.

    இதனிடையே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்தி வந்த வழக்கில், அரசியல் கட்சியின் முக்கிய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!

    மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் பகுதியில், மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையின் தனிப்பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    ​அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மறித்து சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காசிநாதன் மற்றும் செக்கானூரணியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது.

     இவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 12 கிலோ குட்கா,  கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இதையும் படிங்க: திமுக, அதிமுக அகம்பாவம் அழிச்சி போச்சி... உச்சக்கட்ட கொக்கரிப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர்...!

    மேலும் படிங்க
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா
    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    உலகம்
    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share