• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லி போய் அமித் ஷா காலை...எடப்பாடி பழனிசாமியை விளாசித் தள்ளிய நாஞ்சில் சம்பத்...!

    பாஜகவுடன் கூட்டணி கிடையாது எனக் கூறியவர் ஜெயலலிதா ஆனால் டெல்லி போய் அமித்ஷாவின் காலை நக்கி விட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என தவெக நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்
    Author By Amaravathi Wed, 04 Mar 2026 08:53:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-nanjil-sampath-slams-edappadi-palanisamy

    தமிழக வெற்றி கழகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று இரவு திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. இதில் தவெக கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ஒரு தனி மனிதனாக பெரியார் அண்ணாவின் கொள்கைகளை பேசி வந்த நான், டிசம்பர் திங்கள் ஐந்தாம் தேதி தமிழ்நாட்டை இனிமேல் காப்பாற்ற வேண்டுமானால் விஜயால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். என்னுடைய பேச்சையும் மூச்சையும் 
     தமிழக வெற்றி கழகத்திற்கு தந்தால் ஒரு கோடி இளைஞர்களை தயார் செய்யக்கூடிய வாய்ப்பை நான் பெருவேன் என்று நம்பிக்கையோடு இன்றைக்கு நான் வந்திருக்கிறேன்.

    விஜயமங்கலம் கூட்டத்திற்கு 82 நிபந்தனை, சேலம் கூட்டத்திற்கு 52 நிபந்தனை போடுகிறார்கள். உங்கள் கையில் ஆட்சி இருக்கிறது ஆனால், இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட முடியுமா. 37 சதவீதம் வாக்கு பிரச்சாரம் செய்யாமலே தவெகவிற்கு வருகிறது. கமலஹாசன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வந்து தொலைக்காட்சி பெட்டியை உடைத்து திமுகவின் மீது தீவிர எதிர்ப்பு காட்டியது மாதிரி நடித்து இப்பொழுது டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு அறிவாலயத்திலே கட்சி உயிரோடு இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறார். 

    இதையும் படிங்க: விஜயின் அடுத்தகட்ட நகர்வு... நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..! முக்கிய தகவல்..!!

    மாவீரன் என்று பெயர் பெற்ற எங்கள் தம்பி பிரபாகரனை அழுக்காக்கிய அயோக்கியன் அவன். எந்த மக்களும் இன்றைக்கும் மகிழ்ச்சியாகவும் மனதிறைவாகவும் இல்லை. ஒரு தேநீர் கடையிலே 9 பேர் கொண்ட கும்பல் தேநீர் அருந்திக்கொண்டிருந்த கும்பலை வெட்டியுள்ளனர்.  தமிழர்களின் உடைமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு கொடுக்காத உனக்கு எதற்கு முதலமைச்சர் பதவி.  விமான பணிப்பெண்ணை விமானத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்கிறார் திமுக கவுன்சிலர் ஒருவர். என்றார். 

    மேலும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன் தங்கம் இன்னும் கூடும். 1000 ரூபாய் கொடுத்து வெள்ளி மூக்குத்தி வாங்க முடியாத தங்கைகள் ஏராளமானோர் இருக்கின்றனர்.‌ உனக்கு வெள்ளி நாற்காலி கேட்கிறதா? வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி விலக போகிறது. 18-19 வயது வாக்காளர்கள் மட்டும்.12 அரை லட்சம் பேர் . அந்த 12 அரை லட்சம் ஓட்டுகளும் விஜய் அவர்களுக்கு தான்.‌ அறிவாலயத்தில் கடலை விக்கிறவன் கிட்ட கூட்டணிக்கு வரியா என திமுகவினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நான் நாடாளும்  பிரதமரை குறை சொல்லவில்லை. ஏதோ ஹீரோ போல் தன்னை காட்டிக் கொள்கிறார். இஸ்ரேலுக்கு பிரதமர் போகலாமா?. நீ எவ்ளோ பெரிய நல்லவன்.நீ போனவுடன் யுத்தம் வருகிறது என்றால் எவ்வளவு பெரிய கைராசிக்கரான்?. முதல்வர் அவர்களே உங்கள் வீட்டிலும்  எங்களுக்கு ஒரு ஓட்டு இருக்கிறது. திமுகவும் பிஜேபியும்  கள்ளக்கூட்டணி. கண்டுபிடித்து சொன்னவர் என் தலைவன். ஸ்டாலின் அவர்களே விசில் சத்தத்தில் உங்கள் காதே கிழிய போகிறது.

    மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வைத்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறுகிறார். இதைக் கேட்டுக் கொண்டு இடித்து வைத்த புளி மாதிரி உட்கார்ந்து இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சராக பங்கேற்பார்கள் கூறுகிறார்.

    நயினார் நாகேந்திரனுக்கு  பதில் சொல்ல கூட வக்கு இல்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு. ஆப்பிளுக்கும் மாம்பழத்திற்கும் வித்தியாசம் தெரியாத வித்தியாசமான ஆள் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிளுக்கும் மாம்பழத்திற்கும் வித்தியாசம் தெரியாத மடையன் சீனிவாசன். முன்னாள் மறைந்த நிதி அமைச்சர் அருண்சேட்லி போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவை பார்க்க வந்தார் அப்பொழுது அண்ணா திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புகிறது என கூறினார். நீ இந்தியாவின் நிதி அமைச்சர் நான்  தமிழ்நாட்டு உடைய முதலமைச்சர் கூட்டணி குறித்து பேச வந்தால் நிலைமை மோசமாகிவிடும் எனக் கூறி வெளிய அனுப்பிவிட்டார் ஜெயலலிதா ஆனால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி போய் அமித்ஷாவின் காலை நக்கி விட்டு வருகிறார். தமிழர் வெற்றி கழகத்துடன் சட்டமன்றத் தேர்தலுக்காக தேசியக் கட்சி ஒன்றும்,  மாநிலக் கட்சி ஒன்றும் கூட்டணி வைக்க உள்ளது என பேசினார். 

    இதையும் படிங்க: காங்கிரஸ் - தவெக கூட்டணி... தற்கொலைக்கு சமம்..! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆதங்கம்..!!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share