• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    C. ஜோசப் விஜய் எனும் நான்... தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்..!! தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்..!!

    C.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் உற்சாகத்தில் ஈடுபட்டனர்.
    Author By Shanthi M. Sun, 10 May 2026 10:22:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-oath-as-cm-of-tn

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானதிலிருந்து முழு மாநிலமும் உற்சாகத்துடன் எதிர்பார்த்திருந்த தருணம் இன்று நிறைவேறியது. தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்றிரவு வரை நீடித்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஐந்து நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வந்தது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், அமைச்சரவை பொறுப்புகள் குறித்த ஊகங்கள், தொண்டர்களின் உற்சாகம் என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. இந்த எதிர்பார்ப்பு நேற்று இரவு உச்சக்கட்டத்தை எட்டியது. இன்று காலை தவெக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், மக்கள் மத்தியில் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவியது. பலரும் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் அரங்கத்தை நிரப்பினர். விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் களை கட்டியது.

    c joseph vijay

    தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தவெக தலைவர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விஜய், “C. ஜோசப் விஜய் எனும் நான்...” என்று உறுதிமொழி ஏற்றார். அந்த நொடியில் அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். கைதட்டல், விசில் சத்தம், கொடி அசைப்பு என பதவியேற்பு மேடை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கியது. இந்தக் காட்சி தமிழக மக்களின் மனதில் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜயையை தொடர்ந்து அமைச்சர்களும் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டனர்.

    விஜய்யின் இந்த பதவியேற்பு தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் குறிக்கிறது. சினிமா பின்னணியில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்த அவர், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. 

    இன்றைய பதவியேற்பு விழாவுடன் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அடுத்த கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் த.வெ.க. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தமிழகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.
     
    இதையும் படிங்க: கவர்னர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற விஜய்!! பொன்னாடை போர்த்தி மரியாதை!!

    மேலும் படிங்க
    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    அரசியல்
    பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

    பல தடைகளை தாண்டி.. விஜய் தலைமையில் புதிய அரசு..!! நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

    தமிழ்நாடு
    Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!

    Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!

    அரசியல்
    முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!

    முதல்வர் சேரில் கெத்தாக உட்கார்ந்த விஜய்..!! நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு..!!

    தமிழ்நாடு
    கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!

    கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!

    அரசியல்
    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share