• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    BREAKING: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் பலி: திருச்செந்தூர் பயணத்தில் நேர்ந்த சோகம்!

    திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 19:16:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Two Sisters from Theni Drown in Thamirabarani River Near Srivaikuntam

    திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் இன்று மாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரகுமார் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்கு முன்பாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் அருணாச்சல சுவாமிகள் கோயிலில் தரிசனம் செய்யத் திட்டமிட்டு அங்கு வந்துள்ளனர்.

    தாமிரபரணி

    சாமி தரிசனம் முடித்த பின், சங்கரகுமாரின் மகள்களான அபிநயா (16) மற்றும் மீனாட்சி (12) ஆகிய இருவரும் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றைக் கண்ட உற்சாகத்தில் உடன் வந்தவர்களுக்கு முன்னதாகவே ஓடிச் சென்று ஆற்றில் குதித்த இருவரும், நீரோட்டத்தின் வேகத்தில் சிக்கித் திடீரெனக் காணாமல் போயினர்.

    இதையும் படிங்க: “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், ஏரல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுமிக்கு மூச்சு இருப்பதை உணர்ந்த மீட்புப் படையினர், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆற்றுப் பகுதியில் மணல் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் தீயணைப்புத் துறையினர் அந்தச் சிறுமியைக் கையில் தூக்கிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி ஏரல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமியும் உயிரிழந்தார்.

    தாமிரபரணி

    கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது இரண்டு மகள்களையும் பறிகொடுத்த பெற்றோரும் உறவினர்களும் ஆற்று மணலில் அமர்ந்து கதறி அழுதது பார்ப்போரை நிலைகுலைய வைத்தது. திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்க வந்த இடத்தில் நிகழ்ந்த இந்தச் சோகமான முடிவு ஏரல் பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தேனியில் நாதக - தவெக இடையே கடும் மோதல்! தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. மா.செ. தலைமறைவு!

    மேலும் படிங்க
    "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை

    "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்
    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share