• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அமுதன்... தனுஷ்"..! தொடரும் கொலைகள்..! வாயை மூடி கிடப்பது வெட்கக்கேடு..! வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

    திருவொற்றியூரில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
    Author By Nila Sat, 15 Aug 2026 12:39:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin student murder issue

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த 16 வயது மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த தனுஷ், வசந்த நகரைச் சேர்ந்தவர். வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையம் பகுதியில் அவருடைய உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

    சுமார் மாலை 4.45 மணியளவில் கடந்து சென்றவர்கள் அவரைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் உயிருடன் இருப்பதாக நினைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பத்துக்கும் மேற்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்ட கும்பல் தனுஷைப் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் சென்று அருகிலுள்ள இடத்தில் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

    தாக்குதலுக்குப் பிறகு அவர் மயங்கி விழுந்த நிலையில் குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். சில தகவல்களில் முன்னாள் மாணவர்கள் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவொற்றியூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    dead

    அவரது அறிக்கையில், சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால் அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கோவையில் போதைக் கும்பலைத் தட்டிக்கேட்டதற்காகக் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில தினங்களுக்குள்ளேயே சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்குத் தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    போதைப் பொருள் பயன்படுத்துவதையோ விற்பதையோ அம்பலப்படுத்தினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நிர்வாகத்திறனற்ற இந்த அரசைக் கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்குக் காரணம் என்றும், குறிப்பாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது வெட்கக்கேடு என்றும் அவர் விமர்சித்துள்ளார். மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!

    தமிழ்நாடு

    'Avengers: Doomsday' ஸ்பெஷல் லுக் வெளியானது..!! டாக்டர் டூமாக மிரட்டும் ராபர்ட் டவுனி ஜூனியர்.. மார்வெல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    சினிமா

    'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    இந்தியா
    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    முதல்ல உதயநிதி... இப்ப நயினார்..! இவ்வளவு அநாகரீகமா.? கொந்தளித்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    அருணாச்சலில் கோர வெள்ளம்! நிலச்சரிவு! ராணுவ வீரர்கள் 5 பேர் மாயம்! மீட்புப் பணி தீவிரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share