• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!

    ஒரு கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பிடித்ததாகவும், கப்பல்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Shanthi M. Wed, 08 Jul 2026 14:25:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-attacks-80-targets-including-air-defence-systems

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா, ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் பலவற்றைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையேயான பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

    அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மார்ஷல் தீவுகள் கொடி பறக்கும் M/T அல் ரெகய்யத், சவுதி அரேபியா கொடி பறக்கும் M/T வெட்யான் மற்றும் லைபீரியா கொடி பறக்கும் M/T சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய கப்பல்கள் இதில் அடங்கும்.

    ஒரு கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பிடித்ததாகவும், கப்பல்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு வலுவான பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானின் 80க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்கின. 

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

    Donald Trump

    வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் நிலையங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க்குகள், எதிர்ப்பு-கப்பல் ஏவுகணை தளங்கள் உள்ளிட்ட முக்கிய வசதிகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைநிறுத்தப்பட்ட ஈரான் புரட்சிகர காவல் படையின் (IRGC) 60க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் முழுமையாக அழிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களுக்கு முன் நடைபெற்ற தாக்குதலைவிட இம்முறை நடவடிக்கை 4 முதல் 5 மடங்கு பெரிய அளவில் இருந்ததாக CENTCOM தெரிவித்துள்ளது.

    உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான டன் எண்ணெய் உள்ளிட்ட ஆற்றல் வளங்கள் கடத்தப்படுகின்றன. ஈரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கி வருவதைத் தடுத்து, சர்வதேச வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அமெரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் ஈரானின் கடல் தாக்குதல் திறன் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில இடங்களில் உடைமைகள் சேதமடைந்ததாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஈரான் தரப்பில் இன்னும் விரிவான அதிகாரப்பூர்வ பதில் வராத நிலையில், எந்தத் தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தகக் கப்பல்கள் போக்குவரத்து தொடங்கியிருந்த வேளையில், இந்தப் புதிய தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இதையும் படிங்க: ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!

    மேலும் படிங்க
    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு
    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    சஞ்சு சாம்சன் அவுட்... வைபவ் சூர்யவன்ஷி இன்! ஜிம்பாப்வே தொடரில் கம்பீரின் அதிரடி ஆக்ஷன்!

    கிரிக்கெட்
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    #BREAKING: முதல்வர் விஜயின் திடீர் விசிட்..! பரபரப்பான எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனை..!

    தமிழ்நாடு
    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    சி.எம். விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்... ஒரே வாரத்தில் தலைகீழாய் மாறிய தமிழ்நாடு... தட்டித்தூக்கிட்டாரே...!!

    தமிழ்நாடு

    "ஏழைகளின் சோற்றில் மண்ணள்ளி போடும் மோடி அரசு! சிபிஎம் தலைவர் பி. சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தர்மபுரியில் பதற்றம்... இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து..! சட்டம் ஒழுங்கை சாடிய நயினார்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    #BREAKING: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    18 பேர் உயிரிழந்த கொடூரம்! பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் ஆலைக்கு சீல் வைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share