• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

    விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Tue, 24 Feb 2026 15:43:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2013-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் (LTTE) மீதான தடையை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கு தமிழக அரசியல் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புடைய மிக முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்று. இந்த வழக்கு சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டம் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டது.

    விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடை அவ்வப்போது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2012-ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தடையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

    இதைத் தொடர்ந்து, இந்தத் தடை நீட்டிப்பை உறுதி செய்யும் வகையில் UAPA-யின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 2012 நவம்பர் மாதத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தே வைகோ உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வைகோ தனது மனுவில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய ஒரு இயக்கம் என்றும், இந்தியாவில் அது எந்த வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் வாதிட்டார்.

    இதையும் படிங்க: தனிச் சின்னத்தில் போட்டி... ராஜ்ய சபா சீட்..! திமுகவிற்கு ஹை டிமாண்ட் வைக்கும் மதிமுக...!!

    மேலும், தடை உத்தரவு இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது, போதிய ஆதாரங்கள் இல்லாமல் விதிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் வைகோ ஆஜராகி வாதாடியிருந்தார். இந்த நிலையில் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு உத்தரவு அமலில் உள்ள நிலையில் 2014ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்ற நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வைகோ பாதிக்கப்பட்ட நபர் அல்ல என்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியான நிலையில் அதனை எதிர்க்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பு மற்றும் வைகோ தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வைகோவின் மனு செல்லத்தக்கதல்ல என கூறி தள்ளுபடி செய்தனர். 

    இதையும் படிங்க: கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    மேலும் படிங்க
    கடைகளின் பெயர்களை தமிழில் மாற்றுக! உயர்நீதிமன்ற உத்தரவை அரசு உடனே செயல்படுத்த சீமான் வலியுறுத்தல்!

    கடைகளின் பெயர்களை தமிழில் மாற்றுக! உயர்நீதிமன்ற உத்தரவை அரசு உடனே செயல்படுத்த சீமான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

    தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் பேசிய

    குதிரை பேரம் பேசிய 'அந்த 2 பேர் யார்? முதலமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து! காட்டாங்குளத்தூரில் 26 வயது இளைஞர் பரிதாப பலி!

    அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து! காட்டாங்குளத்தூரில் 26 வயது இளைஞர் பரிதாப பலி!

    தமிழ்நாடு
    பெருவயல் ரெணபலி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

    பெருவயல் ரெணபலி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

    தமிழ்நாடு
    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share