• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வைகோ உயிருக்கு ஆபத்து”... துரை வைகோ மீது பரபரப்பு குற்றச்சாட்டு... அதிமுக நிர்வாகி ஆதங்க குமுறல்...!

    மதிமுக துரை வைகோவால், வைகோ உயிருக்கு ஆபத்து அதிமுக நிர்வாகி ஆதங்க குமுரல்
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 18:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko life in danger from his son

    தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், சீர்காழி (தனி) தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    மதிமுக சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார். தனிச்சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் தனி சின்னமான தீப்பெட்டி சின்னம் பெறப்பட்டதால் அதிமுகவினர் உதயசூரியன் சின்னம் இல்லாமல் இருப்பதால் அதிமுக வெற்றி பெற்று விடும் என நினைத்தவர்களுக்கு தற்போது மதிமுக தனி சின்னம் வேண்டாம் உதயசூரியன் சின்னத்தின் நிற்பதாக அறிவிப்பால் சீர்காழி அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்ததால் வைகோ உயிருக்கு ஆபத்து என பரப்பி வருகின்றனர் 

    பயத்தின் காரணமாக சீர்காழியில் மதிமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், துரை வைகோ பாஜகவில் மத்திய அமைச்சர் பதவி விரும்பி கேட்டு வருகிறார். செத்தாலும் தனி சின்னத்தில் போட்டியிடுவேன் எனக்கூறிய துரை வைகோ தைரியம் இருந்தால் தீப்பெட்டி சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கூறிய  மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் , அதிமுக மாநில ஜெ.பேரவை செயலாளர் மார்கோனி சீர்காழியில் தெரிவித்துள்ளார். மேலும் துரை வைகோவால் வைகோ உயிருக்கே ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!

    இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மேலும் படிங்க
    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

    இஸ்ரேல் - லெபனான் போர்: 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; லெபனான் அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

    உலகம்
    த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!

    த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!

    தமிழ்நாடு
    கண்ணகி போல் நீதி கேட்க வந்துள்ளார் பொற்கொடி! திரு.வி.க. நகரில் அதிமுக - பகுஜன் சமாஜ் கூட்டணி அதிரடி!

    கண்ணகி போல் நீதி கேட்க வந்துள்ளார் பொற்கொடி! திரு.வி.க. நகரில் அதிமுக - பகுஜன் சமாஜ் கூட்டணி அதிரடி!

    தமிழ்நாடு
    எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

    எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி

    பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share