• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் ஒரத்தநாட்டை குறிவைக்கும் வைத்திலிங்கம்..!! விருப்பமனு தாக்கல்..!

    ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வைத்திலிங்கம் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
    Author By Nila Mon, 02 Mar 2026 14:54:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaithilingam

    அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இது தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வைத்திலிங்கம் நீண்ட காலமாக அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தவர். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பலமுறை வெற்றி பெற்றவர்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்று, தொழில்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், வீட்டுவசதி போன்ற துறைகளை கவனித்தவர். சமீப காலங்களில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும், அதிமுகவின் தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓபிஎஸ் அணியின் கூட்டணி முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் தாமதம் காரணமாக வைத்திலிங்கம் கடும் அதிருப்தியடைந்தார்.

    DMK

    அதிமுகவின் தற்போதைய தலைமையின் போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்றும், திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவை தாய் கழகமாகக் கருதி இணைந்ததாக அவர் தெரிவித்தார்.ஜனவரி 21 அன்று, வைத்திலிங்கம் முதலில் தனது ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், அண்ணா அறிவாலயத்திற்கு சென்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

    இதையும் படிங்க: மம்தா சேலையயை கடன் வாங்கிக் கட்டிக்கோங்க ஸ்டாலின்... நாஞ்சில் சம்பத் விளாசல்....!

    திமுகவில் இணைந்த பிறகு, வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். முதல்வர் ஸ்டாலின் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்தார். இந்நிலையில், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 

    இதையும் படிங்க: புறவாசல் வழியா கூட்டணி பேசும் கட்சி காங்கிரஸ் இல்ல... வதந்திகளுக்கு செல்லப் பெருந்தகை பதிலடி..!!

    மேலும் படிங்க
    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியா
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு
    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    பிரதமர் பதவிக்கு இதெல்லாம் அழகா?... யாரோ எழுதிக்கொடுத்ததை... அமைச்சர் முத்துசாமி பதிலடி...!

    அரசியல்
    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share