• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
    Author By Raja Fri, 20 Jun 2025 19:49:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanni Arasu has stated that he does not know where Nainar Nagendran got the info that the vck was asking for 15 seats

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்கள், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.  அதற்கேற்ப அதிமுக தலைவர் வைகை செல்வனை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருந்தார். ஆனாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    BJP

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அதேபோல் திமுக அணியில் ஏன் விசிக தொடர்கிறது என்பதையும் திருமாவளவன் விளக்கி இருக்கிறார். அதிமுக பக்கம் ஏன் போகக் கூடாது என்று பலரும் கேள்வி கேட்டதால், தான் பாஜக இருக்கிறது என்பதை கூறினார். விசிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கொள்கை கூட்டணியாக திமுகவுடன் இருக்கிறது.

    இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    BJP

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பங்கு விசிகவுக்கும் உள்ளது. சீட் பேரத்திற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் அது விசிகவுக்கு தேவையில்லை. எங்களுக்கு வேறு கட்சியை நாடி செல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது வருத்தம் தான். இம்முறை கூடுதல் தொகுதிகளை பெறுவது அனைவரின் விருப்பம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

    BJP

    ஆனால் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பின்னரே எங்களுக்கு தெரிய வரும். அதனால் கூட்டணி, எண்ணிக்கை தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை செய்து கொள்வார். நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 15 தொகுதிகள் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதே எங்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

    மேலும் படிங்க
    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

    உலகம்
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share