• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசிக அங்கீகாரம் பெற்ற கட்சி...! அடுத்த இலக்கு அதிகார பகிர்வு தான் திருமாவளவன் அதிரடி!

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், சமீபத்திய  பொதுக்கூட்டத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்பது குறித்த தனது நிலைப்பாட்டை ஆழமாக பதிவு செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 17:51:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Chief Thirumavalavan Reaffirms ‘Power Sharing’ Goal; Recalls 1999 Slogan in New Interview.

    தமிழக அரசியல் களத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்துத் தனது வரலாற்றுப் பின்னணியையும், எதிர்காலத் திட்டத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோஷத்தை இன்று பலரும் பேசலாம். ஆனால், 1999-ஆம் ஆண்டிலேயே மூப்பனார் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு, இந்த ஸ்லோகனை முதன்முதலாகச் சொன்னவனே நான்தான். இது விசிகவின் நீண்டகாலக் கொள்கை என தனது அரசியல் வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

    ஆட்சியில் பங்கு

    விசிகவை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக மாற்றியே தீருவோம் என நான் எடுத்த சபதம் இன்று நிறைவேறி இருக்கிறது. ஒரு சிறுத்தையாகப் போராடி இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம்" எனப் பெருமிதம் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வையும் எங்களால் நிச்சயம் வென்றெடுக்க முடியும். ஆனால், அதற்கான சரியான காலம் இப்போது இல்லை என்பதை நாங்கள் முதிர்ச்சியுடன் உணர்ந்திருக்கிறோம். தற்போதைய சூழலில் பாசிச சக்திகளை வீழ்த்துவதே எங்களது முதன்மையான இலக்கு எனத் தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: “மகளிர் உரிமைத் தொகை வழங்கியது முதலமைச்சரின் ராஜதந்திர நடவடிக்கை!” சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் புகழாரம்!

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக ஒரு வலுவான அங்கமாக நீடிக்கும் என்பதையும், தங்களுக்குரிய இடத்தைப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகப் பெறுவோம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

    சமீபத்தில் விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாடு மற்றும் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை போன்றவை 'ஆட்சியில் பங்கு' என்ற விவாதத்தை முன்னிறுத்திய நிலையில், திருமாவளவனின் இந்தப் பேச்சு விசிக தொண்டர்களிடையே ஒரு தெளிவான அரசியல் திசையைக் காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

    மேலும் படிங்க
    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்
    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு
    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share